Tag: திரை விமர்சனம்
திரைவிமர்சனம்: “ஹலோ நான் பேய் பேசுறேன்” – நகைச்சுவை சரவெடி! வழக்கமான சம்பவங்களோடு திரைக்கதை!
இப்போது தமிழ் சினிமாவில் பேய்ப் பட சீசன் என்றாலும், இந்த வாரம் வெளியாகியிருப்பது இரண்டு பேய்ப் படங்கள்! எந்தப் பேயைப் பார்க்கலாம் என இரசிகர்கள் திண்டாடப்போவது நிச்சயம்.
வெறும் சம்பவங்கள், நகைச்சுவையான வசனங்களோடு திரைக்கதையை...
திரைவிமர்சனம்: டார்லிங் 2 – தடுமாறும் திரைக்கதை! உதவாத காமெடி! பயமுறுத்தாத பேய்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சத்தமின்றி வெளிவந்து, மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்ற படம் 'டார்லிங்'. இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம்...
திரைவிமர்சனம்: ஜீரோ – முதல் பாதி அச்சம்! இரண்டாம் பாதி ஆச்சர்யம்! அட்டகாசமான திரையரங்கு...
கோலாலம்பூர் - 'ஜீரோ', பெயரிலேயே தமிழ் சினிமாவின் 'பெயர்' நம்பிக்கைகளை உடைத்து எறிந்து விட்டதைப் போல், படத்தின் கதை மற்றும் இயக்கத்திலும் வழக்கமான தமிழ் சினிமா பாணியிலான திகில் படங்களைப் போல் அல்லாமல்...
திரைவிமர்சனம்: தோழா – வாழ்க்கையில் இப்படி ஒரு நண்பன் வேண்டும்!
கோலாலம்பூர் - நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு நட்பின் ஆழத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படம் பார்த்து..
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கார்த்திக், நாகர்ஜூனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து...
திரைவிமர்சனம்: புகழ் – கருத்துள்ள படம்; திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்!
கோலாலம்பூர் - ஊருக்கு நடுவில் ஒரு விளையாட்டு மைதானம். அதில் விளையாடிப் பயிற்சி எடுத்து போலீஸ் முதல் ரயில்வே வரையிலான வேலை வாய்ப்புகளில் தேர்வு பெறுகிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள்.
சும்மா இருப்பார்களா அரசியல்வாதிகள்?...
திரைவிமர்சனம்: ‘காதலும் கடந்து போகும்’ – சுவாரஸ்மான கதை! எதார்த்தமான காட்சிகள்! ரசிக்க வைக்கும்...
கோலாலம்பூர் - பேருந்தில் போய்க் கொண்டிருக்கும் போது, தற்செயலாக பின் இருக்கையிலோ அல்லது முன் இருக்கையிலோ, யாரோ சிலர், யாரைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கதையில் பெருசா ஒன்னும் ஹீரோயிசம் இருக்காது,...
திரைவிமர்சனம்: போக்கிரி ராஜா – படத்தில் கொட்டாவியும், சிபிராஜும் மட்டுமே சுவாரஸ்யம்!
கோலாலம்பூர் - திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் 'கொட்டாவி' விட்டு தூங்கிவிடக் கூடாது என்ற கவலை தான் எல்லா இயக்குநருக்கும் இருக்கும். ஆனால் 'போக்கிரி ராஜா' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சற்று வித்தியாசமானவர்....
திரைவிமர்சனம்: கணிதன் – அரசாங்கத்திற்கே சவாலான பிரச்சனையை ‘தனி ஒருவனாக’ அழிக்கிறார் ஹீரோ!
கோலாலம்பூர் - போலி சான்றிதழ் தயாரிப்பு தான் படத்தின் மையக்கரு.. அந்த போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலின் மோசடியில் பலிகடாவாகிறார் ஸ்கை டிவி நிருபர் கௌதம் (அதர்வா முரளி).
அதிலிருந்து மீளுவதற்கான வழியைத் தேடும்...
திரைவிமர்சனம்: “ஆறாது சினம்” – தொடர் கொலைகள்; விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்; குழப்ப முடிவு!
இந்தப் படத்தின் இரண்டு அம்சங்களைக் கேள்விப்பட்டால் இரசிகர்கள் உடனேயே பார்ப்பதற்கு திரையரங்குக்கு படையெடுத்து விடுவார்கள். இந்தப் படத்தின் மலையாள மூலமான ‘மெமரீஸ்’ படத்தை இயக்கியதும் கதை எழுதியதும், அண்மையில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தின்...
திரைவிமர்சனம்: “சேதுபதி” – இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம்!
வளர்ந்து வரும் நடிகர்கள், உச்சத்தைத் தொட வேண்டுமென்றால், ஓர் ஆக்ரோஷமான போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் - அதன் பின்னர்தான் அவரது மவுசு கூடும் என்பது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கைகளில் ஒன்று!
அதற்கேற்ப, இந்த...