Tag: திரை விமர்சனம்
திரைவிமர்சனம்: முத்தின கத்திரிக்கா – கதைக்கு உதவாது, காமெடிக்கு ஓகே!
கோலாலம்பூர் - சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் ராகவன், தனது குருநாதரையே ஹீரோவாக்கி, குருநாதரின் மனைவி குஷ்புவையே தயாரிப்பாளருமாக்கி சந்தைக்கு இழுத்து வந்திருக்கும் படம் 'முத்தின கத்திரிக்கா'.
'முத்தின கத்திரிக்கா' என்றொரு வித்தியாசமான...
திரைவிமர்சனம்: இறைவி – மனிதியைப் புரிந்து கொள்ளுங்கள் இறைவியை உணரலாம்!
கோலாலம்பூர் - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது இறைவி.
படத்தைப் பார்த்துவிட்டு கதை சொல்லக் கூடாது என்று கார்த்திக் இன்று காலையே ரசிகர்களுக்கு...
திரைவிமர்சனம்: மருது – வேகத்தில் எருது! வன்முறைக் காட்சிகள் அதிகம்!
கோலாலம்பூர் - 'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் 'மருது'. கிராமத்து மண் வாசனை வீசும் கதையை தனக்கே உரிய பாணியில் திரைப்படமாக...
திரைவிமர்சனம்: கோ 2 – தேர்தல் நேரப் பரபரப்பில் பார்த்து ரசிக்க ஏற்ற படம்!
கோலாலம்பூர் - அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகங்களைக் கண்டு கொதித்தெழும் ஒரு சராசரி மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதே உச்சக்கட்ட கோபம், சமூகத்தில் பொறுப்புள்ள பணியில் இருக்கும் ஒரு...
திரைவிமர்சனம்: ’24’ – சூர்யாவின் (சேதுராமனின்) சுவாரஸ்யமான பிராஜக்ட்!
கோலாலம்பூர் – ‘டைம் மெஷின்’ மூலம் இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் செல்லும் கதையம்சம் கொண்ட படங்கள், ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பே வெளிவந்து, ரசிகர்கள் பார்த்துப் பழகிப் போன ஒன்றாகிவிட்டது.
ஆனால், தமிழ் சினிமாவைப்...
திரைவிமர்சனம்: களம் – பாழடைந்த பங்களாவில் நடக்கும் ஒரு பேய் விளையாட்டு!
கோலாலம்பூர் - தொடர்ச்சியான சிரிப்புப் பேய்களுக்கு மத்தியில் அவ்வப்போது 'களம்' போன்ற படங்கள் வெளிவந்து, கை நடுக்கத்தில் கையில் இருக்கும் பாப்கார்ன் கீழே விழும் அளவிற்கு, காட்சிகளுக்கு காட்சி பயத்தை கண் முன்னே...
திரைவிமர்சனம்: மனிதன் – சமூக அக்கறையுள்ள கதை – உதயநிதி, பிரகாஷ்ராஜ், ராதாரவி நடிப்பு...
கோலாலம்பூர் - 2013-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'ஜாலி எல்எல்பி' என்ற படத்தின் கதையை அதிகாரப்பூர்வமாக அப்படியே தமிழுக்கு மாற்றியிருக்கும் படம் தான் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில், ஐ.அகமட் இயக்கத்தில் இன்று...
திரைவிமர்சனம்: வெற்றிவேல் – சசிகுமாரின் வழக்கமான கிராமத்துப் பாணி – சற்று வித்தியாசமான கோணத்தில்!
கோலாலம்பூர் - காதலுக்காக 'பொண்ணைத் தூக்கும்' தனது வழக்கமான பாணிக்கே மீண்டும் திரும்பியிருக்கிறார் நடிகர் சசிகுமார்.
என்ன ஒரு வித்தியாசம் என்றால், இந்த முறை நண்பரின் காதலுக்காகவோ, பழகத்திற்காகவோ செய்யாமல், உடன்பிறந்த தம்பியின் காதலுக்கு...
திரைவிமர்சனம்: தெறி – தெரிந்த போலீஸ் கதை…விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்!
கோலாலம்பூர் - 'தெறி' ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.. இதுவரை வெளியிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் புகைப்படங்களை வைத்தே இதைச் சொல்லிவிடலாம்.
ஆனால், இது ஒரு காலத்தில் விஜயகாந்த் முதல் அர்ஜூன் வரை, தமிழ் சினிமாவில்...
திரைவிமர்சனம்: ‘த ஜங்கிள் புக்’ – காட்டிற்குள் சென்று வாழ்ந்து வந்த உணர்வு!
கோலாலம்பூர் - 'த ஜங்கிள் புக்' இன்று இந்தியா, மலேசியா உட்பட பெரும்பாலான நாடுகளில் வெளியாகியிருக்கும் ஒரு ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம். 2016-ம் ஆண்டு வெளியாகியிருந்தாலும் கூட முந்தைய தலைமுறைகளுக்கும் மிகவும் பரிட்சயமான...