Home Tags திரை விமர்சனம்

Tag: திரை விமர்சனம்

திரை விமர்சனம் : “சண்டமாருதம்” – பத்தாண்டு பழசு! சரத்குமார் மட்டும் இன்னும் புதுசு!

கோலாலம்பூர், பிப்ரவரி 21 – நீண்ட இடைவெளிக்குப்பின் சரத்குமாரின் இரட்டை வேட நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், ‘சண்டாருதம்’ குறித்த எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்தன. ஆனால், பிரபல கதாசிரியர் ராஜேஷ்குமார் கைவண்ணத்தில் முதல் பாதி...

திரைவிமர்சனம்: ‘அனேகன்’ – கண்ணைக் கவரும் அழகு!

பிப்ரவரி 13 - இரண்டு ஜென்மங்களாக பல பிரச்சனைகளால் சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து போன காதல், நிகழ்காலத்தில் அதன் தடைகளைக் கடந்து ஒன்று சேர்கின்றது இது தான் 'அனேகன்' படத்தின் கதைக்...

திரைவிமர்சனம்: ‘என்னை அறிந்தால்’ – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!

பிப்ரவரி 5 - நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை, கடமையை செய்வதில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள், காதலியின் மறைவு, அவள் நினைவுகளை மறக்க மேற்கொள்ளும் கடும்...

திரைவிமர்சனம்: இசை – இருக்கு… ஆனா வேற மாதிரி இருக்கு…

ஜனவரி 30 - ரசிகர்களுக்கு திரையரங்கு அனுபவம் என்பதை எல்லா படங்களும் கொடுத்து விட முடியாது. படத்தில் வசனமே புரியாவிட்டாலும் கூட, ஹாலிவுட் படங்களை ஏன் திரையரங்கில் பார்ப்பதை மக்கள் விரும்புகிறார்கள் தெரியுமா?...

திரைவிமர்சனம்: ‘ஆம்பள’ – அப்படி ஒன்னும் அசத்தல!

ஜனவரி 16 - ஹன்சிகா மோத்வானி, மாதவி லதா, மதூரிமா, நட்புக்காக ஆண்ட்ரியா, குத்தாட்டத்திற்கு பூனம் பாஜ்வா, ரம்யா கிருஷ்ணன், கிரண் ரத்தோட், ஐஸ்வர்யா என படத்தில் இத்தனை பெண்கள் இருக்க, அவர்களுக்கு...

திரைவிமர்சனம்: ‘ஜ’ – பார்த்து ரசிக்க வேண்டிய கொள்ளை அழகு!

ஜனவரி 14 - கிரேக்க வரலாற்றில் 'நார்சிசம்' என்ற கதை ஒன்று உள்ளது. அதாவது தன் அழகை தானே  கண்டு ரசிப்பதும், அதனை அளவுக்கு அதிகமாகக் காதலிப்பதும் ஆகும். அன்றைய காலத்தில் வாழ்ந்த 'நார்சிசஸ்'...

திரைவிமர்சனம் – “கப்பல்” – ஜாலியாக சிரித்துக் கொண்டே தாராளமாகப் பயணம் போகலாம்!  

ஜனவரி 2 - பொதுவாக ஒரு காதல் ஜோடிக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பினால், நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள். நண்பர்களே காதலுக்கு எதிரிகளாகி ஜோடியை பிரிக்க செயல்பட்டால்? இதுதான் ஒற்றை வரியில் கப்பல் திரைப்படத்தின் சுருக்கம்!. வைபவ்,...

திரைவிமர்சனம்: “மீகாமன்” – கடத்தல்காரர்கள்-காவல் துறை இடையிலான பரபரப்பு, விறுவிறுப்பு மிரட்டல் – கவர்கின்றது!

கோலாலம்பூர், டிசம்பர் 25 – அற்புதமான, பரபரப்பான, பாராட்டைப் பெறும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் படம் மீகாமன். மகிழ் திருமேனி என்ற நல்ல தமிழ்ப் பெயர் கொண்ட, தூய தமிழில் பேட்டிகள் கொடுக்கும் இயக்குநர்...

திரைவிமர்சனம்: கயல் – ஓர் அழகிய காதல் சுனாமி

கோலாலம்பூர், டிசம்பர் 25 - அமைதியாய் இருந்த நெஞ்சை சுனாமியாய் வந்து அள்ளிச் சென்ற காதலைத் தேடி, இரு உயிர்கள் ஜடமாய் அலையும் ஒரு வலி மிகுந்த பயணம் தான் 'கயல்'. கயல் அமைதியானவள்,...

திரைவிமர்சனம்: பிசாசு – மிகவும் விரும்பப்படும்!

கோலாலம்பூர், டிசம்பர் 19 - "பிசாசை வீட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவோமா?" - இல்லை தானே! அப்படித்தான் இந்த படத்தின் நாயகனும், தனது வீட்டுக்குள் பிசாசு இருப்பது தெரிந்து முதலில் நடுநடுங்கிப் போகிறார். பேயோட்டும்...