Tag: திரை விமர்சனம்
திரைவிமர்சனம்: ‘யான்’ – அபாரமான ஒளிப்பதிவு, மனதை வருடும் இசை!
கோலாலம்பூர், அக்டோபர் 2 - ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்குநராக உருவெடுத்தது போல், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்குநராகும் ஆசையில், ஜீவா, துளசி, நாசர், ஜெயப்பிரகாஷ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியிருக்கும்...
திரைவிமர்சனம்: ‘மெட்ராஸ்’ – சுவற்றில் வரையப்பட்ட அழகிய சித்திரம்
கோலாலம்பூர், செப்டம்பர் 26 - ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவருக்கு பின்னால் இப்படி ஒரு அரசியல் அதிகார வர்க்கத்தின் கதையா? என்று வியக்கவைக்கும் வகையில், 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அக்மார்க் வடசென்னை வாசிகளின்...
திரைவிமர்சனம்: அரண்மனை – பயம் கலந்த கலகலப்பு!
கோலாலம்பூர், செப்டம்பர் 19 - 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்திற்குப் பிறகு இயக்குநர் சுந்தர் சி இயக்கி, அதில் தானே நடித்திருக்கும் திரைப்படம் 'அரண்மனை'.
ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த கதை என்றாலும் கூட, சுந்தர்...
திரை விமர்சனம்:“சலீம்” – திகில், பரபரப்பு, புத்திசாலித்தனம் நிறைந்த விஜய் ஆண்டனியின் வெற்றிப் படைப்பு
ஆகஸ்ட் 29 – தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் கோபிநாத் நடத்தும் பிரபலமான விவாதத் தொடர் “நீயா நானா”வில் அண்மையில், ஒரு சுவையான விவாதம்.
தற்போது தனியார் மருத்துவமனைகள் வணிக ரீதியாக நடத்தப்படுகின்றன என்றும்,...
திரைவிமர்சனம்: இரும்பு குதிரை – மெய்சிலிர்க்க வைக்கும் வேகம் இல்லை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 - எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் தந்தையின் சாவிற்கு தானே காரணமாகி விட்டோமே என்று குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து வரும் அதர்வாவின் (பிருத்விராஜ்) வாழ்வில், வறண்ட நேரத்தில் திடீரென தோன்றும்...
திரைவிமர்சனம்: “மைந்தன்” – மலேசியாவின் செல்லக் குழந்தை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - ஆஸ்ட்ரோ ஷா, எஸ்எஸ் வாவாசான், சிகே பிலிம்ஸ் தயாரிப்பில் குமரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலேசியப் படம் "மைந்தன்".
குழந்தைகள் கடத்தல் பற்றிய கதையை கருவாக வைத்து, அதில் காதல்,...
திரைவிமர்சனம்: ஜிகர்தண்டா – ஒருமுறை பருகிப் பார்க்கலாம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - ஜிகர் என்றால் இந்தியில் இதயம், தண்டா என்றால் குளிர்... இதயத்தை குளிரச் செய்யும் ஒரு பானம். பெயர் என்னவோ வட இந்தியப் பெயராக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதுவும்...
திரைவிமர்சனம்: கோச்சடையான் – ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பான்!
கோலாலம்பூர், மே 23 - கோட்டையப் பட்டினம், கலிங்கபுரி இரண்டு நாடுகளுக்கிடையில் காலங்காலமாக இருந்து வரும் பகை, அதன் காரணமாக கோட்டையப்பட்டினம் படைத்தளபதி கோச்சடையானுக்கு இழைக்கப்படும் நயவஞ்சகம், அந்த வஞ்சகத்தை சாதகமாக்கிக் கொள்ளும்...
திரை விமர்சனம்: ‘தெனாலிராமன்’ – ராஜா ராணிக் கதைக்குள் காணாமல் போன பழைய வடிவேலு!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஏப்ரல் 18 – வைகைப் புயல் மீண்டும் வருகின்றார் என ஏகப்பட்ட விளம்பர எகத்தாளங்களுடன் இன்று திரை கண்ட ‘தெனாலிராமன்’...
திரைவிமர்சனம்: ‘நான் சிகப்பு மனிதன்’ – தூங்காமல் ஒருமுறை பார்க்கலாம்!
ஏப்ரல் 11 - 'நார்கொலாப்ஸி' இது ஒரு மோசமான தூக்க வியாதி. அடிக்கடி கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் வந்து விடும்.
என்ன டா இது இராத்திரி எல்லாம் தூக்கம் வராம அவனவன் பேஸ்புக்ல உட்கார்ந்து...