Tag: திறன்பேசி
2014-ம் ஆண்டில் இந்திய திறன்பேசிகளின் வர்த்தகம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது!
புது டெல்லி, டிசம்பர் 3 - இந்தியாவில் திறன்பேசிகளுக்கான சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. முன்னணி நிறுவனங்களின் திறன்பேசிகளை விட சிறு நிறுவனங்களின் மலிவு விலை திறன்பேசிகளின் வர்த்தகம் உச்சத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு...
திறன்பேசிகள் தயாரிப்பினை குறைத்துக்கொள்ளும் முடிவில் சோனி!
கோலாலம்பூர், நவம்பர் 30 - சோனி நிறுவனம் தனது திறன்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பினை குறைத்துக் கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 காலாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பினை ஈடு செய்யவே இந்த முடிவினை எடுத்துள்ளதாகத்...
மலேசியாவில் செல்பேசிகளின் சேவை, வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.5 பில்லியன் டாலர்கள்!
கோலாலம்பூர், நவம்பர் 15 - மலேசியாவில் 2014-ம் ஆண்டு முடிவில்,செல்பேசிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 42.9 மில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இந்த ஆண்டில் செல்பேசிகளின் சேவை மற்றும் வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.45 பில்லியன் அமெரிக்க...
மூன்றாம் காலாண்டில் திறன்பேசிகள் விற்பனையில் சியாவுமி அசுர வளர்ச்சி!
கோலாலம்பூர், நவம்பர் 11 - உலக அளவில் திறன்பேசிகளுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடத்தில் திறன்பேசிகளின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
திறன்பேசிகளின் விற்பனை தொடர்பாக...
இனி திறன்பேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!
ஜூன் 23 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட், தங்களது இயங்குத்தளங்களான ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் -ல் 'கில்லெர் ஸ்விட்ச்' (KillerSwitch)-ஐ உருவாக்கி வருகின்றன.
பல ஆயிரம் தொகை செலவளித்து...
டிசென் இயங்குதளத்தில் முதல் திறன்பேசி – சாம்சுங்
ஜூன் 3 - உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான தென் கொரியாவின் சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது அண்ட்ராய்ட் இயங்குதளத்தில் கைத்தொலைபேசிகளை தயாரித்து வருகின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிசென் (Tizen) எனப்படும் இயங்குதளத்தைப் பயன்படுத்தும்...
ஐபோன் 6, சாம்சங் 5எஸ் இடையே கடும் போட்டி நிலவலாம்!
மார்ச் 4 - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடான iPhone 5S மற்றும் iPhone 5C ஐ கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, iPhone 6 பற்றிய தகவல்களை வெளியிடுவதில் மும்முரமாக செயல்பட்டு...
பெரிய திரையுடைய திறன்பேசிகளில் அதிகளவான தகவல்களை சேமிக்கலாம்
கோலாலம்பூர், நவம்பர் 20- ஒப்பீட்டளவில் பெரிய திரையுடன் கூடிய திறன்பேசிகளில் அதிகளவான தகவல்கள் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி 4.5 அங்குல அளவுடையதும் அதற்கு மேற்பட்ட அளவுடைய திரையினைக் கொண்ட திறன்பேசிகளில் ஏனைய கைப்பேசிளை...
குழந்தைகளிடம் அதிகரித்து வரும் செல்பேசி பயன்படுத்தும் பழக்கம்! பெற்றோர்கள் உளவு பார்க்கும் நிலைமை!
கோலாலம்பூர், அக் 22 - ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் ஆபாச விளம்பரங்களையும், காட்சிகளையும் தங்களது பிள்ளைகள் பார்த்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் பெற்றோர் தற்போது பிள்ளைகள் பயன்படுத்தும் திறன்பேசிகளையும் சோதனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்...