Tag: தீபாவளி
மாமன்னர் தம்பதியரின் தீபாவளி நல்வாழ்த்துகள்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மாமன்னர் தம்பதியர் மலேசியவாழ் இந்துப் பெருமக்களுக்குத் தங்களின் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்தத் தீபாவளி இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒளியுடன்...
செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்
கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்துப் பெருமக்களின் குடும்பங்களில் இந்த தீபாவளிக்கு நம்பிக்கையின் வெளிச்சக் கீற்றுகள் தென்படுகின்றன.
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்தாலும், மற்ற நோய்களைப் போன்று அந்தக் கொடிய நச்சுயிரியோடு வாழக் கற்றுக் கொள்ளும்,...
தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை – சரவணன் அறிவிப்பு
மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஊடக அறிக்கை
தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை
அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு ஒரு நாள் பதிவில் இல்லாத விடுமுறை...
ஆஸ்ட்ரோ: அதிகமானத் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் முதல் ஒளிபரப்பு
கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் உள்ளூர் மற்றும் அனைத்துலக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.
#ஒளியாய்திகழ்வோம் என்ற இவ்வாண்டுக் கருப்பொருள், நம் சமூகங்களில்...
ஆஸ்ட்ரோ : தீபாவளிக்கு புத்தம் புதிய, முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இவ்வருட தீபாவளித் திருநாளில் உள்ளூர் மற்றும் அனைத்துலக தமிழ் மற்றும் இந்தி முதல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களை கண்டு மகிழலாம். தீமைக்கு எதிரான நன்மை மற்றும் இருளுக்கு...
தீபாவளி முதல் நாள் மட்டும் கோயில்களுக்குச் செல்லலாம்
கோலாலம்பூர்: தீபாவளி முதல் நாள் மட்டுமே கோயில்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
ஆயினும், இந்த நடைமுறை மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக்...
இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுமா?
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
வருகிற 14- ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை...
தீபாவளி: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்
கோலாலம்பூர்: தீபாவளி கொண்டாட்டங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் இந்த வாரத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றம் சிறப்புக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட...
ராஜஸ்தானில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை
புது டில்லி: இந்தியா ராஜஸ்தானில் பட்டாசுகள் வெடிக்க மாநில அரசு தடை விதித்துள்ளது. கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவதை...
ஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி!
மின்னல் பண்பலை ஜோகூர் நேயர்களை மகிழ்ச்சிப்படுத்த, தனது சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சியை எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி, சனிக்கிழமை, ஜோகூர் ஆடிட்டோரியம் ஆர்டிஎம் அரங்கில் மாலை மணி 6 தொடக்கம் நடத்துகின்றது.