Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

ஹிண்ட்ராப்பை பிரதிநிதியாக்க இந்தியர்கள் விரும்புகின்றனர்: வேதமூர்த்தி

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் தங்கள் சார்பில் ஹிண்ட்ராப் பிரதிநிதிக்க வேண்டுமென்று மலேசிய இந்திய சமுதாயத்தினர் விரும்புகின்றனர் என ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார். புத்ராஜெயாவில் இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...

60 ஆண்டுகளுக்குப் பிறகு பக்காத்தானுக்காக வயலின் வாசித்த சித்தி ஹாஸ்மா!

புத்ராஜெயா - கடந்த 60 ஆண்டுகளாக வயலினைத் தொடாமல் இருந்த, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமது, கடந்த 2016-ம் ஆண்டு தான் மீண்டும்...

‘கிளிங்’ எனக் குறிப்பிட்டதற்காக மகாதீர் மன்னிப்புக் கேட்டார்!

கோலாலம்பூர் - இந்தியர்களைக் குறிக்க 'கிளிங்' என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று செவ்வாய்க்கிழமை மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இது குறித்து இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர்...

“அரசருக்கும், நாட்டிற்கும் தான் விசுவாசம்; கட்சிகளுக்கு அல்ல” – ஆயுதப்படைத் தலைவர் விளக்கம்!

கோலாலம்பூர் - தான் கூறிய கருத்திற்காக கடந்த 1 வாரமாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ஆயுதப்படைத் தலைவர் ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூர், தனது படைகள் அரசருக்கும்,...

லங்காவி : மகாதீர் போட்டியிடுவது உறுதி

கோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பல்வேறு கட்சிகளால் வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் லங்காவியில் போட்டியிடுவது உறுதி என பெர்சாத்து கட்சி வட்டாரங்கள்...

“கிளிங்” – மீண்டும் கூறவேண்டாம் – மகாதீருக்கு இராமசாமி ஆலோசனை

ஜோர்ஜ் டவுன் – பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிமயமான இந்தத் தருணத்தில், “கிளிங்” போன்ற சொற்களை பக்காத்தான் ஹரப்பான் தலைவர் துன் மகாதீர் பயன்படுத்தக் கூடாது என பினாங்கு துணை முதல்வர்...

‘கெலிங்’ என்ற சொல்லைத் தவிர்க்கவும் – மகாதீருக்கு அம்பிகா வலியுறுத்து!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்தியர்களை 'கெலிங்' எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அச்சொல் பிறந்ததற்கு இந்தியர்களின் கலிங்க வரலாறு ஒரு காரணமாக இருந்தாலும்...

நஜிப்பா? மகாதீரா? – தனது கருத்து நடுநிலையானது என்கிறார் ஜோகூர் இளவரசர்!

ஜோகூர் பாரு - ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்து பல தரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி என...

பிகேஆரில் உறுப்பினர் அல்லாத மகாதீர் அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது எப்படி?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டிடுவார்கள் என நேற்று வெள்ளிக்கிழமை இரவு பாசீர் கூடாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துன் டாக்டர்...

நம்ப முடியாத திருப்பம்: அன்வார் கட்சியின் சின்னத்தில் மகாதீர் போட்டி

பாசிர் கூடாங் - அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். ஆனால் இப்படியும் நடக்குமா என சில சம்பவங்கள் நடந்தேறி நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அத்தகைய ஒரு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய அரசியல் அரங்கில்...