Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து

கோலாலம்பூர், நவ 11 - இணையத்தளங்களில் ஆபாச காணொளிகள், சர்ச்சைக்குரிய செய்திகள், அவதூறுகள் என பலர் அதைத் தவறான வழிகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் அதை தணிக்கை செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டதாக...

“துணிவிருந்தால் கேலாங் பாத்தாவில் என்னோடு போட்டியிடுங்கள்” – மகாதீருக்கு கிட் சியாங் சவால்

ஏப்ரல் 1 – லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஜோகூர் மக்களுக்கு விடுத்திருந்த அறைகூவலைத் தொடர்ந்து “துணிவிருந்தால் என்னோடு நேரடியாக...

லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – மகாதீர்

ஜோகூர், ஏப்ரல் 1 - எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிட வரும் ஜ.செ.க கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, ஜோகூரில்...

பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி பின்னடைவைச் சந்தித்தால் நஜிப் பதவி விலக வேண்டும் – மகாதீர்

கோலாலம்பூர், மார்ச் 27 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி அரசு பெரும் பின்னடைவை சந்திக்க  நேரும்போது, பிரதமர் நஜிப் துன் ரசாக் தனக்கு முன் பதவி வகித்த அப்துல்லா...

கிட் சியாங் போட்டியிடுவார் என்ற ஆருடங்களால், ஜோகூரில் தே.முவுக்கு ஆதரவு குறையப்போவதில்லை – மகாதீர்...

கோலாலம்பூர் மார்ச் 19 -   13 வது பொதுத்தேர்தலில், ஜசெகவின் தலைவர், லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவதாக இருந்தால் அதனால் அம்னோவுக்கோ, பாரிசானுக்கோ எவ்வித பாதிப்பும் நேரப்போவதில்லை என்று  மகாதீர்...

சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர்-டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், பிப்.16- 13வது பொது தேர்தலுக்கு சீன வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட் பக்கம் சாய்வதாகத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார். சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை...

“மகாதீர், அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்”-சேவியர்...

பிப்ரவரி 12 - “முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச்...

மகாதீர் கருத்துக்களால் தே.மு.வாக்குகளை இழக்கும்.

கோலாலம்பூர்,பிப்.10- தேசிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்வதாக கூறிக் கொண்டு மகாதீர் விடுக்கும் அறிக்கைகள்  மாறாக மக்கள் கூட்டணிக்கு நன்மையையே கொண்டு வந்து சேர்ப்பதாகவும், அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி...

துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும்

கோலாலம்பூர், பிப்.10- பெர்சே அமைப்பின் இணைத்தலைவர் டத்தோ அம்பிகா, வழக்கறிஞர் மன்றத் தலைவர்கள்  குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்  என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கூறியதை...

பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்...

கோலாலம்பூர், பிப்.10- அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா போன்ற வழக்கறிஞர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை  திருத்த வேண்டும் என்று துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார். அவ்வாறு அரசியல் திட்டத்தை திருத்த...