Tag: துன் மகாதீர் முகமட்
விமான சேவை நிர்வகிப்பதில் மலேசியர்கள் முட்டாள்கள்: துன் மகாதீர் முகமட்!
கோலாலம்பூர், டிசம்பர் 8 - விமான சேவை நடத்துவதில் மலேசியர்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கடுமையாக சாடியுள்ளார்.
இரு பேரிடர்களால் பெரும் பொருளாதார பின்னடைவிற்கு உள்ளான மாஸின் தலைமை...
உடல்நலக் குறைவையும் மீறி அம்னோ மாநாட்டில் பங்கேற்ற மகாதீர்!
கோலாலம்பூர், நவம்பர் 30 -உடல்நலக்குறைவையும் மீறி அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ளார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர். நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்ததும் அவர் அதனையும்...
மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் துன் மகாதீர் கருத்து
புத்ராஜெயா, நவம்பர் 23 - ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியத்தை உடனடியாக அறவே நிறுத்தக்கூடாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களின் சுமையை ஒரேடியாக ஏற்றிவிடாமல் இந்த மானியத்தை படிப்படியாக குறைக்க வேண்டும்...
“சிலாங்கூரை இனி அம்னோ கைப்பற்ற முடியாது” – மகாதீர் விமர்சனம்
கோலாலம்பூர், அக்டோபர் 3 - சிலாங்கூர் மாநிலத்தில் மீண்டும் அம்னோ ஆதிக்கம் செலுத்துவதோ, மீண்டும் தேர்தலில் கைப்பற்றும் காலமோ வெகு தூரத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிலாங்கூர் மந்திரி பெசார்...
நஜிப் பிரதமராக தொடர்ந்தால் தே.மு. தோல்வியடையும் – மகாதீர் கருத்து
கோலாலம்பூர், செப்டம்பர் 18 - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தால் 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும் என கூறியுள்ளார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்.
அரசுசாரா மலாய்...
நஜிப்புக்கு எதிராக விமர்சனம் செய்ய யாருக்கும் துணிவு இல்லை – மகாதீர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - நாட்டின் பல முக்கியப் பிரச்சனைகளை பிரதமர் நஜிப் துன் ரசாக் மிக மென்மையாக கையாள்கிறார் அல்லது மௌனமாக இருந்து விடுகிறார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்...
கசானாவின் முடிவால் மாஸ் நிலைமை மேலும் மோசமாகும் – மகாதீர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - மலேசியா ஏர்லைன்ஸின் 100 விழுக்காடு பங்குகளையும் வாங்கப்போவதாக அண்மையில் கசானா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தனியார் மயமாக்கும்...
சுல்தான்கள் வணிக பங்கேற்பில் இருந்து விலகியிருக்க வேண்டும் – துன் மகாதீர் கருத்து
கோலாலம்பூர், ஜூன் 23 - நமது நாட்டில் மாநில சுல்தான்களின் ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை தனது பதவி காலத்தில் கொண்டு வந்த துன் மகாதீர், சுல்தான்கள் வணிக முயற்சிகளிலும், ஒப்பந்தங்களிலும்...
புரோட்டோன் ஹோல்டிங்ஸ் தலைவராக மகாதீர் நியமனம்!
கோலாலம்பூர், மே 22 - மலேசிய கார் தயாரிப்பு நிறுவனமும் அரசுடமை நிறுவனமுமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதை முன்னாள் மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தற்போது...
“மகாதீரின் ஆதரவாளர்கள் நஜிப்பை கவிழ்ப்பதற்கு முயல்கின்றனர்” – ரஃபிசி ரம்லி
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஜனவரி 29 – அம்னோவில் பதவிப் போராட்டம் தொடங்கி விட்டது என்றும் முன்னாள் பிரதமர்...