Tag: துன் மகாதீர் முகமட்
நஜிப் தந்தையிடம் பட்ட நன்றிக் கடனுக்காகவே அவரை ஆதரித்தேன்: மகாதீர்
கோலாலம்பூர், ஏப்ரல் 26 - பிரதமர் நஜிப்பின் தந்தை துன் அப்துல் ரசாக்கிடம் தாம் பட்ட நன்றிக் கடனுக்காகவே பின்னாட்களில் நஜிப் பிரதமராகத் தாம் பிரசாரம் மேற்கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்காக தாம்...
“பேச வருமாறு அழைத்தால் பேசுகிறேன்; நஜிப்புக்கு எதிராகப் பிரச்சாரப் பயணம் போகவில்லை” – துன்...
கோலாலம்பூர், ஏப்ரல் 25 - பிரதமர் நஜிப் பதவி விலகக் கோரி, தாம் நாடு தழுவிய சூறாவளிப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியான தகவலை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மறுத்துள்ளார்.
சில...
முதுமைச் சிங்கம் மகாதீர் , அதிகார பலம் மிக்க நஜிப்பை வீழ்த்த முடியுமா? – பெரு.அ.தமிழ்மணி...
கோலாலம்பூர், ஏப்ரல் 20 – (அம்னோவில் எழுந்துள்ள அரசியல் போராட்டம் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)
மலேசிய அரசியலில் தற்போது...
தூங்கி வழிந்த படாவி, நஜிப்பை விட சிறப்பாக செயல்பட்டார் – மகாதீர் தொடர் தாக்குதல்
கோலாலம்பூர், ஏப்ரல் 16 – என்றுமே சளைக்காத விக்கிரமாதித்தன் பாணியில் தன்மீது நான்கு முனைகளில் இருந்தும் எதிர்த் தாக்குதல் தொடுக்கப்பட்ட போதிலும், துன் மகாதீர், பிரதமர் நஜிப் மீதான தனது கண்டனப் பதிவுகளை...
முன்னாள் ஐஜிபி மூசா மகாதீருக்கு ஆதரவு – அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை!
கோலாலம்பூர், ஏப்ரல்16 – பிரதமர் நஜிப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடுத்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, நடப்பு அம்னோ தலைவர்கள் நஜிப் பக்கம் சாய, பல முக்கிய பிரமுகர்கள் மகாதீருக்கு...
எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை: துன் மகாதீர்
கோலாலம்பூர், ஏப்ரல் 14 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தொலைக்காட்சிப் பேட்டிக்குப் பின்னரும் தாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
நஜிப்பைப் பதவியை விட்டு இறக்கியே...
“நஜிப் தொடர்ந்தால் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி உறுதி” – மகாதீர்...
கோலாலம்பூர், ஏப்ரல் 2 – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளார்.
மலேசியர்கள் யாரும் பிரதமரை நம்புவதில்லை என்றும் அவர் பிரதமராகத் தொடர்ந்தால்...
தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தயக்கம் ஏன்? – போயிங்கிற்கு மகாதீர் கேள்வி!
கோலாலம்பூர், ஜனவரி 2 - விமானத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் போயிங் நிறுவனம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது ஏன் என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏர்...
அதிகாரத்தில் நீடிக்க மலாய்க்காரர்கள் கையேந்த வேண்டியுள்ளது: மகாதீர்
கோலாலம்பூர், டிசம்பர் 21 - அதிகாரத்தில் நீடிக்க மலாய்க்காரர்கள் கையேந்த வேண்டி உள்ளது என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். பிற இனத்தவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் வழிமுறையை அறிமுகப்படுத்திய மலாய்க்காரர்கள், இருப்பதிலேயே வலுவிழந்த சமுதாயமாக...
பிரதமர் பதவிக்கும் வெள்ளையர் நியமிக்கப்படலாம் – மகாதீர்
கோலாலம்பூர், டிசம்பர் 8 - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்தது போல், நாட்டின் பிரதமர் பதவிக்கும் வெள்ளைக்காரர் (ஓராங் பூத்தே) ஒருவரை நியமனம்...