Tag: துன் மகாதீர் முகமட்
மகாதீர் – வயதோ இன்று 90! சிந்தனையில் இன்னும் தெளிவு! செயலிலும் துணிவு! நஜிப்பை...
கோலாலம்பூர், ஜூலை 10 – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இன்று 90 வயது நிறைவடைகின்றது. 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்த அவரது அதிகாரப்பூர்வ பிறந்த நாளாக டிசம்பர் 20ஆம்...
1எம்டிபியின் கடன் – அருள் கந்தாவின் பொய்களை நம்பவில்லை: மகாதீர்
கோலாலம்பூர், ஜூன் 10 - 1எம்டிபி நிறுவனத்தின் 42 பில்லியன் ரிங்கிட் கடன் தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி அளித்துள்ள விளக்கத்தை தாம் நம்பவில்லை எனத்...
நஜிப், மகாதீர் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டும்: கைரி வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி, தங்களுக்குள் ஏதும் பிரச்சினை இருப்பின் அதற்குத் தீர்வு காண வேண்டும் என இளைஞர்...
“படாவியை விட மோசமான சீர்குலைவை ஏற்படுத்திய நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும்” –...
கோலாலம்பூர், மே 29 – “நீங்கள் முடிந்து போன தலைமுறை. ஒதுங்கி இருங்கள். அடுத்த தலைமுறை ஆட்சி செய்ய வழிவிடுங்கள்” என நஜிப் மிகவும் கடுமையாக எச்சரித்தும் கூட, எந்த சலசலப்புக்கும் அஞ்சாத...
“1எம்டிபி விவகாரத்தில் பொய் கூறிய நஜிப் கிரிமினல் குற்றவாளி” – மகாதீர் சாடல்!
கோலாலம்பூர், மே 24 - 1எம்டிபி சொத்துக்கள் எங்கே இருக்கின்றன, எந்த வடிவத்தில் இருக்கின்றன என்ற விவகாரத்தில் பொய் கூறியுள்ள நஜிப் ஒரு கிரிமினல் குற்றவாளி என்றும், அவர் மலேசியக் குற்றவியல் சட்டத்தின்...
“பதவி விலகியதாக மகாதீரிடம் கூறவே இல்லை”: பண்டிகார் மறுப்பு!
கோலாலம்பூர், மே 17 - நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதாக துன் மகாதீரிடம் தாம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் முலியா தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற அமர்வுகளின்போது முக்கியமான விவகாரங்கள் புறக்கணிக்கப்பட்டு சில்லறை விவகாரங்கள் பெரிதாக...
மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பெர்காசா, அரசு சார்பற்ற இயக்கங்கள்!
சுபாங், மே 17 - மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துன் மகாதீர் தம்பதியரை வரவேற்க சுபாங் விமான நிலையத்தில் பெர்காசா மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர்.
இதன்மூலம், மகாதீர்-நஜிப் இடையிலான அரசியல் போராட்டத்தில்...
அமைதி காத்த நஸ்ரி மகாதீருக்கு எதிராக சவால்!
கோலாலம்பூர், மே 14 - மகாதீருக்கும், நஜிப்புக்கும் இடையிலான சர்ச்சையில் இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து வந்தவர் அமைச்சர் நஸ்ரி. இதன் காரணமாக இவர், எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் நஜிப்பால் கழட்டி விடப்படுவார்...
உங்கள் மகன்களின் ஆடம்பரங்கள் பற்றி விளக்கமளியுங்கள் – மகாதீருக்கு ‘கிதா’ பதிலடி
கோலாலம்பூர், மே 10- தனது மகன்கள் கோடீஸ்வரர்கள் இல்லையெனில், அவர்களது ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து துன் மகாதீர் விளக்கம் அளிக்க வேண்டும் என 'கிதா' (KITA) கட்சித் தலைவர் சமில் இப்ராகிம் வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் பிரதமரது...
மெக்கா புனிதப் பயண சேமிப்பைக் கொண்டு 1எம்டிபியைக் காப்பாற்றுவதா? – மகாதீர் போர்க்கொடி
கோலாலம்பூர், மே 9 – 1 எம்டிபி தொடர்பில் நஜிப் மீதான எதிர்ப்பு தொடர்ந்து வலுத்து வருகின்றது. அண்மையில் 1எம்டிபி திட்டமான துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் எனப்படும் மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள ஒரு...