Tag: தென் கொரியா
கொரிய வான்வெளியில் அமெரிக்க போர் விமானம்!
சியோல் - கடந்த வாரம் வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு வெடித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, தனது பலத்தைக் காட்டும் வண்ணம், அமெரிக்கா இன்று தனது பி-52 (B-52) ரக போர்விமானத்தை...
தென் கொரியா-வட கொரியா இடையே சுமூக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!
சியோல் - தென் கொரியா-வட கொரியா எல்லைகளில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த போர் பதற்றம், இருநாட்டு அதிகாரிகளின் சுமூக பேச்சுவார்த்தைகளால் சற்றே தணிந்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியாகி உள்ள தகவல்கள்...
தென் கொரியா-வட கொரியா இடையே போர் மூளும் அபாயம்!
சியோல், ஆகஸ்ட் 20 - தென் கொரியா-வட கொரியா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லைகளில் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தென் கொரிய வட்டாரங்கள்...
தென் கொரியாவில் மெர்ஸ் வைரசுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு!
சியோல், ஜூன் 18 - தென் கொரியாவில் புதிய வகை ‘மெர்ஸ்’ என்ற மூச்சுத்திணறல் நோய் பரவி வருகிறது. அதனால் அங்கு பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இன்று இந்நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த 31...
தென் கொரியாவில் மெர்ஸ் நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது!
சியோல், ஜூன் 13- சென்ற மாதம் 20 ஆம் தேதி சவுதி அரேபியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் தென்கொரியாவுக்குத் திரும்பிய 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூலமாகப் பலருக்கும் மெர்ஸ் என்ற நோய்...
தென் கொரியாவில் மெர்ஸ் நோய் காரணமாக 700 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடல்!
சியோல், ஜூன் 4 - தென் கொரியாவில் மெர்ஸ் நோய் வேகமாக பரவி வருவதால் முன் எச்சரிக்கை காரணமாக 700 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தென் கொரியாவில் மெர்ஸ் நோய் தாக்கி...
தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களை பார்த்ததற்காக 50 பேர் படுகொலை!
சியோல், நவம்பர் 1 - தென் கொரியாவின் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்ததற்காக வட கொரியாவில் 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே நீண்ட காலப் பகை...
மீண்டும் ஏவுகணை சோதனையில் வட கொரியா! தென் கொரிய எல்லையில் பதற்றம்!
சியோல், ஜூலை 3 - வட கொரியா தங்கள் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீண்டும் இரண்டு குறுகிய தூரத்தைக் கடக்கும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.வட கொரியாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு...
476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கவிழ்ந்தது – 2 பேர் பலி!
சியோல், ஏப்ரல் 16 - 476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 180 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் 476 பயணிகளுடன்...
அமெரிக்க, ஜப்பான் , தென் கோரியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை
மார்ச் 23 - நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் உலகின் 58 நாடுகள் பங்கேற்கும் அணு பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ...