Home Tags தெலுக் இந்தான் இடைத் தேர்தல்

Tag: தெலுக் இந்தான் இடைத் தேர்தல்

தெலுக் இந்தானில் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் – தேர்தல் ஆணையம்

தெலுக் இந்தான், மே 30 – மேன்மை தங்கிய பேரா சுல்தான் ஷா காலமாகிவிட்ட போதிலும், தெலுக் இந்தான் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி, நாளை மே 31 ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அப்துல்...

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: ஜசெக கட்சிக்கு வாக்களிக்கும் சீனர்கள் நன்றி மறந்தவர்கள் – சாஹிட்

கோலாலம்பூர், மே 27 - தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் ஜசெக கட்சிக்கு வாக்களிக்கும் சீனர்கள், குறிப்பாக வியாபாரத்தில் வெற்றியடைந்தவர்கள்  நன்றி மறந்தவர்கள் என உள்துறை அமைச்சரான சாஹிட் ஹமீடி குற்றம் சாட்டியுள்ளார். "வியாபாரத்தில் பெரிதும்...

“அம்னோ என்பது ஒரு கட்சி – இனம் அல்ல” – அன்வார் கருத்து

தெலுக் இந்தான், மே 26 - அம்னோவை குறை கூறியவர்களை எல்லாம் ஒட்டுமொத்த மலாய்காரர்களையும், இஸ்லாமையும் இழிவு படுத்திவிட்டதாகக் கூறி குற்றஞ்சாட்டுவதை அக்கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் அன்வார்...

இப்ராகிம் அலியுடன் ஜசெக வேட்பாளர் சோஃபியா புகைப்படம் – இணையத்தில் பரபரப்பு

தெலுக் இந்தான், மே 20 - தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் ஜசெக வேட்பாளராக, அக்கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் உதவியாளர் டியானா சோபியா முகமட் டவுட் அறிவிக்கப்பட்டது தொடங்கி...

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: ஜசெக – தேமு நேரடிப் போட்டி!

தெலுக் இந்தான், மே 19 - தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணியும், பக்காத்தானும் நேரடியாக மோதுகின்றன. இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் தேசிய முன்னணி வேட்பாளரான கெராக்கான் தலைவர் டத்தோ மா...

தெலுக் இந்தான் இடைத்தேர்தல் – இன்று வேட்புமனுத் தாக்கல்!

தெலுக் இந்தான், மே 19 - தெலு இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை வேட்புமனுத்தாக்கல் நடைபெறவுள்ளது. தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ லியோங் பெங் (வயது 48) புற்றுநோயால் கடந்த...

தெலுக் இந்தானில் தேமு வேட்பாளராக கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ போட்டி

தெலுக் இந்தான், மே 18 - தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கெராக்கான் கட்சியின் தேசிய் தலைவர் டத்தோ மா சியூ கியோங் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் இரு...

தெலுக் இந்தான் இடைத் தேர்தல் : ஜசெக டயானா சோஃப்யாவை களமிறக்குகின்றது

தெலுக் இந்தான், மே 18 – எதிர்வரும் மே 31ஆம் நாள் நடைபெறவிருக்கும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட ஜசெக டயானா சோப்யா முகமட் டாவுட் என்பவரைத் தேர்வு...

பிக்கினி உடையில் இருப்பது நான் அல்ல – கிட் சியாங் உதவியாளர் மறுப்பு

பெட்டாலிங் ஜெயா, மே 15 - இணையத்தில் தான் என்று கூறி பரப்பப்படும் பிக்கினி உடை அணிந்த பெண்ணின் புகைப்படம் தனது இல்லை என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின்...

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்:மே 31இல் வாக்களிப்பு – மே 19இல் வேட்புமனு தாக்கல்

புத்ராஜெயா, மே 8 -தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் மே 31ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. வேட்புமனு  தாக்கல் மே 19ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல்...