Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
பேராக் மாநிலத்தில் தேர்தலா?
பேராக் மாநிலத்தில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக, எழுந்த குற்றச்சாட்டுகளை மலேசிய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தஞ்சோங் பியாய்: 18 வயது இளைஞர்களை போட்டியிட அனுமதிக்கும் வரலாற்று மிக்கத் தொகுதி!!
தஞ்சோங் பியாய் தேர்தலில் பதினெட்டு வயது இளைஞர்களை போட்டியிட, அனுமதிக்கும் முடிவு நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைய உள்ளது.
தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதியை உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை!- அசிசான் ஹாருன்
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதியை, உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை என்று அசிசான் ஹாருன் தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: அம்னோ, மசீசவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உள்நோக்கம் கொண்டுள்ளதா?
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல், தேதி குறித்து அம்னோவும் மசீசவும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : நவம்பர் 16-ஆம் தேதி வாக்களிப்பு
மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதி குறித்து அக்டோபர் 1-இல் சந்திப்புக் கூட்டம்!
தஞ்சோங் பியாய்விற்கான நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதி குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம், வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது.
18 வயது நிரம்பியவர்கள் தானியங்கி வாக்காளர் பதிவு சேர்க்கைக்கு முன்பாகவே வாக்களிக்கலாம்!
பதினெட்டு வயது நிரம்பியவர்கள் தானியங்கி வாக்காளர் பதிவு சேர்க்கைக்கு, முன்பாகவே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தானியங்கி வாக்களிக்கும் செயல்முறையை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை!
கோலாலம்பூர்: வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18-க்கு குறைக்கும் தீர்மானம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, தானியங்கி வாக்காளர் பதிவுக்கு அனுமதிக்க தேர்தல் ஆணையத்திற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதன் தொடர்பில்...
தேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்!- பெர்சே
கோலாலம்பூர்: வேலை நாட்களில் தேர்தல் பிரச்சாரங்களை செய்யவிரும்பினால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு பெர்செ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவினால் நடப்பு அரசாங்கத் தலைவர்கள்...
தவறிழைக்கப்பட்டிருந்தால் 4 நாடாளுமன்ற வெற்றியை இரத்து செய்ய வேண்டும்!- லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்: நான்கு நாடாளுமன்றங்களில் இராணுவ வாக்காளர்களை இடமாற்றியதன் தொடர்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார். ஒரு வேளை அவ்வாறு ஏற்பட்டிருந்தால், தேர்தல்...