Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
தஞ்சோங் பியாய்: மதியம் 1 மணி வரையில் 50 விழுக்காட்டினர் வாக்களிப்பு!
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி வரையிலும் 50 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சோங் பியாய்: காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களிப்பு!- தேர்தல் ஆணையம்
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் தங்களது, புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்குகள் அளிக்கத் தொடங்கினர்.
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை, உடன்படுகிறோம்!- தேர்தல் ஆணையம்
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை, எனும் டோமி தோமஸ் கூற்றுக்கு உடன்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை!- டோமி தோமஸ்
வீட்டுக்கு வீடு பிரச்சாரங்கள் காவல் துறையின் அனுமதி இருக்க வேண்டிய அவசியமில்லை, என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உறுதிப்படுத்தினார்.
காலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது!
காலமான மூன்று இலச்டத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம், நீக்கிவிட்டதாக பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய்: 37 தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளன!- தேர்தல் ஆணையம்
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முப்பத்து ஏழு, தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சோங் பியாய்: சிங்கப்பூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகப்பிடங்கள் ஏற்பாடு!
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூரில் வசிக்கும், வாக்காளர்களுக்காக சிறப்பு முகப்பிடங்களை குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே!- தேர்தல் ஆணையம்
விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னும் மக்களின் பிரதிநிதிகளே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் வயது 18: தேர்தல் ஆணையம், தேசிய பதிவு இலாகா சிறப்பு பணிக்குழு அமைத்தன!
தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய பதிவு இலாகா ஆகியவை வாக்களிக்கும் வயது பதினெட்டு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவதற்கு சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளன.