Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
புஜூட் சட்டமன்றம்: இடைத்தேர்தல் நடைபெறாது!
புஜூட் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் திங் தியோங் சன்னின் தகுதியை இரத்து செய்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் எதுவும் நடைபெறாது என்று சரவாக் மாநில சட்டமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.
கிமானிஸ் இடைத்தேர்தல்: 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வாக்குப்பதிவு!
கிமானிஸ் இடைத்தேர்தலில் காலை பதினொரு மணி வரையிலும் நாற்பத்து இரண்டு விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடங்கியது!
கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரையிலும் மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருக்கும்.
ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான இந்த...
கிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்!
அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
தேர்தல் ஆணையம்: கிமானிஸ் இடைத்தேர்தல் ஏற்பாடு குறித்த சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 16 நடைபெறும்!
கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தேதிகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் வருகிற திங்கட்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
“தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்!”- இஆர்சி
தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று இஆர்சி கேட்டுக் கொண்டது.
பொதுத் தேர்தலை விரைவுப்படுத்த பிரதமரிடம் 15 விவகாரங்கள் அடங்கிய அறிக்கையை இஆர்சி சமர்ப்பிக்கும்!
பொதுத் தேர்தலை விரைவுப்படுத்த பிரதமரிடம் 15 விவகாரங்கள் அடங்கிய அறிக்கையை இஆர்சி சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளது.
18 வயது வாக்காளர்களை தயார் நிலையில் வைத்திருக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்!
பதினெட்டு வயது வாக்காளர்களை தயார் நிலையில் வைத்திருக்க கல்வி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
தஞ்சோங் பியாய்: மாலை 5.30 மணிக்கு அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டன!
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மாலை 5.30 மணியளவில் அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சோங் பியாய்: 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனரா?
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.