Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
மலேசியாவில் மின்-வாக்களிப்பு சாத்தியப்படுமா?
15- வது பொதுத் தேர்தலில் மின்-வாக்களிப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகிறது.
தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகினார்!
தேர்தல் ஆனையத் தலைவர் டத்தோ அசார் அசிசான் அதன் தலைவர் பதவியிலிருந்து ஜூன் 29-ஆம் தேதி விலகினார்.
சினி இடைத்தேர்தல்: பிரச்சார நடவடிக்கைகள் தொலைக்காட்சி, வானொலியில் ஒளிபரப்ப பரிந்துரை
சினி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம், அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சினி இடைத்தேர்தல்: 8 வேட்பு மனு பாரங்கள் வாங்கப்பட்டுள்ளன
சினி இடைத்தேர்தலுக்காக மொத்தம் எட்டு வேட்பு மனு பாரங்கள் பகாங் தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து இன்றுவரை வாங்கப்பட்டுள்ளது.
சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிகேஆர் போட்டியிடவில்லை
சினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நிறுத்தாது என்று பிகேஆர் அறிவித்துள்ளது.
சினி இடைத்தேர்தல் அவசரக் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு அளவுகோலாக அமையும்
நாடு தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது இடைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான அளவுகோலாக, சினி இடைத்தேர்தல் விளங்கும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.
சினி இடைத்தேர்தல் புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை கீழ் நடத்தப்படும்
சினி இடைத்தேர்தல் புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை கீழ் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சினி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 4-இல் நடைபெறும்
சினி மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 4-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகக் கூடாது!- பெர்சே
தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெர்சே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் விழிப்பு நிலையில் இருக்கும்!”- அசார் அசிசான்
உள்நாட்டு அரசியலில் தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்தல் தேவை இருந்தால் சட்டத்தால் தேவைப்படும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.