Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

இப்போதைக்கு தேர்தல்கள் வேண்டாம்!- நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: இந்நேரத்தில் எந்தவொரு தேர்தலையும் நடத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தல் தவிர்க்க முடியாதது என்றால், தேர்தலை நடத்துவதற்கு வெவ்வேறு வழிமுறைகளைப் பற்றி அவர்கள் தேர்தல்...

பத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது நிறுத்தவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார். மத்திய அரசியலமைப்பின் கீழ் விதிகள் தெளிவாக உள்ளன...

பத்து சாபி இடைத்தேர்தல் டிசம்பர் 5-இல் நடைபெறும்- இயங்கலை வாயிலாகப் பிரச்சாரம்!

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள், கூட்டங்கள் மற்றும் வீடு வீடாக செல்வது போன்ற வழக்கமான முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இடைத்தேர்தலுடன் இணைந்து வேட்பாளர்கள்...

பத்து சாபி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பங்கேற்காது

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று தேசிய முன்னணி மற்றும் பார்ட்டி சிந்தா சபா (பி.சி.எஸ்) முடிவு செய்துள்ளன. தேசிய முன்னணி தலைவர் அகமட்...

சபா தேர்தல் : பிற்பகல் 3.00 மணிவரை 58 விழுக்காடு வாக்குப் பதிவு

கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்றுக் கொண்டிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிற்பகல் 3.00 மணிவரை 58 விழுக்காட்டு பதிவு பெற்ற வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு...

அண்டை நாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க வரலாம்- காவல் துறை விழிப்புடன் உள்ளது

கோலாலம்பூர்: இரு நாட்டின் குடியுரிமைகளைப் பெற்ற அண்டை நாட்டிலுள்ளவர்கள் சபா தேர்தலில் வாக்களிக்க வரும் சாத்தியக்கூறுகளை காவல் துறை மறுக்கவில்லை. மேலும், அவர்களால் பிரச்சனைகள் எழலாம் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தினர் குறிப்பிட்ட...

சபா தேர்தல்: செப்டம்பர் 22 முன்கூட்டிய வாக்களிப்பு

கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 16,877 காவல் துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் ...

19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

கோலாலம்பூர்: 14 முதல் 16 செப்டம்பர் வரை அனைத்து 73 சபா மாநில சட்டமன்ற தொகுதிகளிலும் சபா மாநில தேர்தலுக்கான 19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையச் செயலாளர்...

சபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது

கோத்தா கினபாலு : நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு விறுவிறுப்பாகத் தொடங்கியது. 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் பலமுனைப் போட்டிகள்...

4.2 மில்லியன் பேர் வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை

21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மொத்தம் 4.2 மில்லியன் மக்கள் இன்னும் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துக் கொள்ளவில்லை.