Home Tags தேர்தல் மனு

Tag: தேர்தல் மனு

தாப்பா தொகுதி வெற்றியை தே.மு தக்க வைத்தது!

ஈப்போ, பிப் 21 - மே 5 பொதுத்தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு எதிராக பிகேஆர் தாக்கல் செய்திருந்த மனுவை ஈப்போ உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இதன் மூலம் தாப்பா...

சாஹிட்,சரவணன் தேர்தல் வெற்றிகள் மீண்டும் விசாரணை! தேர்தல் நீதிமன்றத்திடம் இறுதி முடிவு!

கோலாலம்பூர், டிச 24 - கடந்த மே 5 பொதுத்தேர்தலில், உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி (படம்) வெற்றி பெற்ற தொகுதியான பாகான் டத்தோ மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சரான...

பேராக் தேர்தல் மனுக்கள் தள்ளுபடிக்கு எதிராக பாஸ் மேல்முறையீடு!

கோலாலம்பூர், செப் 10 - பேராக் மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஸ் கட்சி மீண்டும் மேல்முறையீடு செய்யவுள்ளது. பாஸ் கட்சியின் இணை சட்ட ஆலோசகரான கெனி...

தேர்தல் மனு: லூபோக் மெர்பாவ் சட்டமன்ற தொகுதியை தே.மு தக்க வைத்தது!

ஈப்போ, ஆகஸ்ட் 14 - நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலம் லூபோக் மெர்பாவ் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் மனுவை ஈப்போ தேர்தல்...

தேசிய முன்னணி செலாமா சட்டமன்ற தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது!

ஈப்போ, ஆகஸ்ட் 13 - நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் பேராக் மாநிலம் செலாமா சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் மனுவை ஈப்போ தேர்தல் நீதிமன்றம்...

சிலாங்கூர் மாநிலத்தில் நான்கு தேர்தல் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன!

கோலாலம்பூர், ஜூலை 31 - சிலாங்கூர் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு தேர்தல் மனுக்களை தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதில் ஒன்று தேசிய முன்னணியைச் சேர்ந்தது மற்ற மூன்று மனுக்கள் எதிர்கட்சியைச் சேர்ந்தவை. செப்பாங்...

தேர்தல் மனு: கிளந்தான் செலிஸிங் சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்தது!

கோலாலம்பூர், ஜூலை 10 - கிளந்தான் மாநிலம் செலிஸிங் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து பாஸ் வேட்பாளர் டாக்டர் சைபுல் பஹ்ரிம் முகமட் தாக்கல் செய்திருந்த தேர்தல் மனுவை, இன்று கோத்தா பாரு...

பேராக் மாநில தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் பக்காத்தான் சார்பாக நீதிபதி ஸ்ரீராம் ஆஜர்?

கோலாலம்பூர், ஜூன் 13 - பேராக் மாநிலத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பக்காத்தான் தொடுத்துள்ள வழக்குகளில், முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் பக்காத்தான் சார்பாக வாதாடுவார் என்று பாஸ் மத்திய செயற்...

கேமரன் மலை, செகாமட், தாப்பா, லாபிஸ் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மனு தாக்கல்?

கோலாலம்பூர், ஜூன் 13 -  தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, கேமரன் மலை, செகாமட், தாப்பா மற்றும் லாபிஸ் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த எதிர்கட்சி வேட்பாளர்கள்...