Tag: தைப்பூசம் 2016
ஆளில்லா விமானங்களின் கண்காணிப்பு வளையத்தில் பழனி மலை!
பழனி - தைப்பூச விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற பழனி மலைக்கோயில், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் மிக முக்கிய ஆன்மிக விழாவான தைப்பூசம் நாளை, முருகன் வழிபாட்டுத் தளங்களில் கொண்டாடப்பட...
பத்துமலை நோக்கி நடைப் பயணம் மேற்கொண்ட 3 பக்தர்கள் வாகனம் மோதி பலி! 3...
கோலாலம்பூர் - நீலாய் நகரிலிருந்து, பத்துமலை நோக்கி நடைப் பயணமாக வந்து கொண்டிருந்த பக்தர்கள் குழு மீது வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சோகச் சம்பவம்...
மஇகா தலைமையகத்தில் வெள்ளிரத முருகனுக்கு சிறப்பு வழிபாடு! (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - நேற்று அதிகாலை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை நோக்கி ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக வீற்றிருந்த வெள்ளி இரதம் புறப்பட்டு, மஇகா தலைமையகம் வளாகம் வந்தடைந்த போது...
தைப்பூசம் கோலாகலமாகத் தொடங்கியது – பத்துமலை நோக்கி வெள்ளி இரதம் பவனி!
கோலாலம்பூர் - மலேசியாவின் இந்துப் பெருமக்களின் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் நேற்று முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே, பத்துமலை வளாகம் கடைகள் போடப்படுவது முதல், பக்தர்கள் காவடி எடுப்பது...
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 24 மணி நேரமும் கேடிஎம் சேவை!
கோலாலம்பூர் - தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நாளை ஜனவரி 22-ம் தேதி முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 24 மணி நேரமும், கேடிஎம் இரயில் சேவை (KTM Komuter services) இயக்கப்படவுள்ளது.
இது குறித்து கேடிஎம்...
மலேசியத் தைப்பூசத்தை உலக மக்களுக்கு காட்டும் ஆஸ்ட்ரோ முயற்சிக்கு சுப்ரா பாராட்டு!
கோலாலம்பூர் - மலேசியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா குறித்து உலக மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம், நேரடி ஒளிபரப்பாக வழங்குவதற்கு ஆஸ்ட்ரோ எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...
தைப்புசத் திருவிழா: தயார் நிலையில் பினாங்கு வெள்ளி இரதம்!
ஜார்ஜ் டவுன் - தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பினாங்கின் முக்கிய வீதிகளில் முருகப்பெருமானுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவிருக்கும் 122 ஆண்டு கால வெள்ளி இரதம் தயாராகிவிட்டதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது...
பத்துமலை தைப்பூசம்: 1.6 மில்லியன் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!
கோலாலம்பூர் - வரும் ஜனவரி 24-ம் தேதி, தைப்பூசம் அன்று பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில், வெளிநாட்டினர் உட்பட சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆலய நிர்வாகத்தின்...
தைப்பூசம் அன்று பொதுவிடுமுறை – கெடா மாநிலம் அறிவிப்பு!
அலோர் செடார் - தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது கெடா மாநிலம்.
எனினும், இந்த விடுமுறை சில நேரங்களில் மட்டுமேயான மாநில விடுமுறை (occasional state holiday) என்றும் குறிப்பிட்டுள்ளது.
இன்று...