Tag: நஜிப் (*)
நஜிப் பதவி விலகக் கூடாது – ஹாடி அவாங் கருத்து
கோலதிரங்கானு, மே 13 - நியாயமான நடைமுறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் பிரதமர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜிப் விலகக் கூடாது என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.
தாம் எதிர்கொள்ளும் அழுத்தங்களை...
“நான் பதவி விலக மாட்டேன்” – நஜிப் திட்டவட்டம்
தவாவ், மே 11 - பிரதமர் பதவியிலிருந்தோ அம்னோ தலைவர் பதவியிலிருந்தோ தாம் விலகப் போவதில்லை என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மக்களும் அம்னோ உறுப்பினர்களும் தமது தலைமைத்துவத்தை ஆதரிப்பதால், பதவி
விலகுமாறு எழுந்திருக்கும்...
மகாதீரின் கடினமான சூழ்நிலையில் நாங்கள் உதவினோம் – நஜிப் பதிலடி
தவாவ், மே 11 - தன்னைப் பற்றி முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கூறும் கடும் விமர்சனங்களை இத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருந்த நடப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக், நேற்று முதல்...
சிங்கப்பூர் – மலேசியா விரைவு ரயில் திட்டத்தின் காலக்கெடு மறுஆய்வு!
சிங்கப்பூர், மே 6 - மலேசியா, சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு (இலக்கு தேதி) மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இத்திட்டம் எதிர்வரும்...
அரசாங்கத்தின் உருமாற்றுத்திட்டம் நல்ல பலன் – நஜிப் பெருமிதம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 30 - ஒரு புறத்தில் தன்னை நோக்கிப் பாயத் தொடங்கியிருக்கும் அரசியல் எதிர்ப்புக் கணைகளை சமாளிக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (28 ஏப்ரல்) இரவு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு...
ஆசியான் சமூகத்தை உருவாக்குவதே நமக்கு கிடைக்கும் வெற்றி – மாநாட்டில் நஜிப் உரை
கோலாலம்பூர், ஏப்ரல் 28 - கோலாலம்பூரிலும், லங்காவி தீவிலும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள 26-வது ஆசியான் உச்சநிலை நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது.ஆசியானின் பத்து நாட்டுத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவை...
சேம நிதிப்பணம் மீட்பு வயது வரம்பு சர்ச்சை நஜிப் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது!
கோலாலம்பூர், ஏப்ரல் 26 - கடந்த சில நாட்களாக பொதுமக்களிடையே பலத்த சர்ச்சையையும், விவாதங்களையும் எழுப்பியிருந்த சேமநிதி பணத்தை மீட்பதற்கான வயது வரம்பு விவகாரம் ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
சேமநிதிப் பணத்தை...
1 எம்டிபி, நஜிப் மீது அம்னோ தொகுதி முன்னாள் உதவித் தலைவர் காவல்துறையில் புகார்
கோலாலம்பூர், ஏப்ரல் 26 - 1 எம்டிபியின் ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் மேலும் இருவர் மீது பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர்...
நஜிப் தந்தையிடம் பட்ட நன்றிக் கடனுக்காகவே அவரை ஆதரித்தேன்: மகாதீர்
கோலாலம்பூர், ஏப்ரல் 26 - பிரதமர் நஜிப்பின் தந்தை துன் அப்துல் ரசாக்கிடம் தாம் பட்ட நன்றிக் கடனுக்காகவே பின்னாட்களில் நஜிப் பிரதமராகத் தாம் பிரசாரம் மேற்கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்காக தாம்...
நஜிப் இந்தி திரைப்பட ரசிகர் – ரோஸ்மா சுவாரசியத் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல் 25 – கடந்த மார்ச் மாதம் தொடங்கி எதிர்வரும் ஜூன் மாதம் வரை நடைபெறப் போகும் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டிலான இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியான “இந்தியத் திரைப்படக் கண்காட்சி”...