Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் தந்தையிடம் பட்ட நன்றிக் கடனுக்காகவே அவரை ஆதரித்தேன்: மகாதீர்

கோலாலம்பூர், ஏப்ரல் 26 - பிரதமர் நஜிப்பின் தந்தை துன் அப்துல் ரசாக்கிடம் தாம் பட்ட நன்றிக் கடனுக்காகவே பின்னாட்களில் நஜிப் பிரதமராகத் தாம் பிரசாரம் மேற்கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். எனினும் அதற்காக தாம்...

நஜிப் இந்தி திரைப்பட ரசிகர் – ரோஸ்மா சுவாரசியத் தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – கடந்த மார்ச் மாதம் தொடங்கி எதிர்வரும் ஜூன் மாதம் வரை நடைபெறப் போகும் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டிலான இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியான “இந்தியத் திரைப்படக் கண்காட்சி”...

நஜிப்பை பதவி விலக்க திட்டமா? – அம்னோ இளைஞர் பிரிவு மறுப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 24 - பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து விலக்க திட்டமிடுவதாக அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த 5 தலைவர்கள் குறித்து இணையத்தில் வெளியான தகவல் பொய் என்பது சம்பந்தப்பட்டவர்களால் ஒரு மணி நேரத்தில்...

“நான் தனியாக இருப்பதாக நினைக்கவில்லை” – மகாதீருக்கு நஜிப் மறைமுக பதில்

கோலாலம்பூர், ஏப்ரல் 23 -  தனது தலைமைத்துவம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு, தக்க பதிலளிக்க வேண்டும் என பிரதமர் நஜிப் துன்...

நஜிப் தம்பதியரின் ஆடம்பர வாழ்க்கை: இந்தோனேசிய பத்திரிக்கை பரபரப்பு கட்டுரை!

ஜகார்தா, ஏப்ரல் 22 - பிரதமர் நஜிப்பின் இந்தோனேசிய பயணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அவரது ஆடம்பர வாழ்க்கை முறை என்று குறுப்பிட்டு இந்தோனேசிய பத்திரிக்கை ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. டெம்போ என்ற...

சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் நிச்சயம் குற்றம் சாட்டப்படுவர் – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 21 – பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்துள்ள சிலுவை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து இன்று கூடிய அமைச்சரவை விவாதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது தேச நிந்தனை...

தூங்கி வழிந்த படாவி, நஜிப்பை விட சிறப்பாக செயல்பட்டார் – மகாதீர் தொடர் தாக்குதல்

கோலாலம்பூர், ஏப்ரல் 16 – என்றுமே சளைக்காத விக்கிரமாதித்தன் பாணியில் தன்மீது நான்கு முனைகளில் இருந்தும் எதிர்த் தாக்குதல் தொடுக்கப்பட்ட போதிலும், துன் மகாதீர், பிரதமர் நஜிப் மீதான தனது கண்டனப் பதிவுகளை...

எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை: துன் மகாதீர்

கோலாலம்பூர், ஏப்ரல் 14 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தொலைக்காட்சிப் பேட்டிக்குப் பின்னரும் தாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என துன் மகாதீர் தெரிவித்துள்ளார். நஜிப்பைப் பதவியை விட்டு இறக்கியே...

“போதிய விளக்கம் அளித்து விட்டார் பிரதமர் – முடிவுக்கு வர வேண்டியது மக்கள்தான்” :...

கோலாலம்பூர், ஏப்ரல் 12 - தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதமர் உரிய விளக்கங்களை அளித்துள்ளார் என்றும், இனி அவரது தலைமைத்துவம் குறித்து பொதுமக்கள் தான் ஒரு கருத்துக்கு வர வேண்டும் என்றும்...

ஜசெக எம்பி மீது நஜிப் சட்டப்பூர்வ நடவடிக்கை!

கோலாலம்பூர், ஏப்ரல் 11 - டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார் என்று கூறியதை திரும்பப் பெற வேண்டும் என்றும் இது தொடர்பாக பேராக் ஐசெக தலைவர் ஞா கோர்...