Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“அல்தான்துயா கொலையில் எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை” – நஜிப் பதில்

கோலாலம்பூர், ஏப்ரல் 10 - டிவி3 தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற ‘அரசியல் மற்றும் பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான நேர்காணல் ஒன்றில் நஜிப் கலந்து கொண்டார். அதில்,முன்னாள் பிரதமர் மகாதீர் தனக்கு எதிராக கூறும்...

இன்றிரவு டிவி3 நேர்காணலில் நஜிப் – மகாதீருக்கு பதிலளிப்பார் என எதிர்பார்ப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 9 - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தன் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று இரவு டிவி3 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி...

“நஜிப்பை அவரது வழியில் செயல்படவிடுங்கள்” – முகைதீன் கருத்து

ஜகார்த்தா, ஏப்ரல் 9 - நஜிப் அவரது வழியில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு அளியுங்கள் என்று துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், முன்னாள் பிரதமர் மகாதீருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நடப்பு அரசாங்கம்...

மகாதீர் கோபத்தை தணிக்க நஜிப் முயற்சியா?

கோலாலம்பூர், ஏப்ரல் 7 - நஜிப்பின் தலைமைத்துவம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நஜிப் அவருடன் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொண்டதாக தேமு ஆதரவாளர்கள் சங்கத்...

ஜமாலுடின் ஜார்ஜிஸ் மறைவு – முக்கிய காலகட்டத்தில் அரசியல் ரீதியாக நஜிப்புக்கு பேரிழப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – பிரதமர் நஜிப்புக்கு இது சோதனை காலம் போலும்! அடுக்கடுக்கான சவால்களையும், பிரச்சனைகளையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கின்றார் அவர். ஹெலிகாப்டர் விபத்தில் பலியான டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிசின் மறைவும் நஜிப்பின்...

மகாதீர் கேள்விகளுக்கு நஜிப் பதிலளிக்க வேண்டும்: கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர், ஏப்ரல் 4 -  முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பதிலளிக்க வேண்டுமென இளைஞர்  விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் (படம்)  வலியுறுத்தி உள்ளார். பல்வேறு...

நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும்: மகாதீர் மீண்டும் வலியுறுத்து!

சைபர் ஜெயா, ஏப்ரல் 4 - பிரதமர் நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும் என துன் மகாதீர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். சைபர் ஜெயாவில் 'இளையர் அறிய வேண்டியது என்ன?' என்ற தலைப்பிலான தலைமைத்துவ...

உகாதி திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப் கலந்து கொள்கின்றார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 4 - நாளை டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ள உகாதி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்கின்றார். பல்வேறு இயக்கங்களின் ஆதரவோடு கடந்த மூன்று மாதங்களாக உழைத்து இந்த...

உற்பத்தியில் புதுமை வர்த்தகத்தை அதிகரிக்கும் – பிரதமர் நஜிப் ஆலோசனை!

கோலாலம்பூர், ஏப்ரல் 4 - ஆசிய வர்த்தகத்தில் நாம் முன்னிலை பெற வேண்டுமானால், உற்பத்தியையும், புதுமையையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நஜிப் ஆலோசனை தெரிவித்துள்ளார். தொழில் துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து...

2018 பொதுத்தேர்தலில் நஜிப்புக்கு பெரும்பான்மை வெற்றி – மகாதீருக்கு சரவாக் தலைவர் பதிலடி

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நேற்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கும் பல கருத்துகளுக்கு, சரவாக் மாநில தேசிய முன்னணி தலைவர் டான்ஸ்ரீ...