Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“மகாதீர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுங்கள்” – நஜிப்புக்கு எதிராக துங்கு ரசாலியும் போர்க்கொடி

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – “முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற வேண்டிய உரிய தருணம் வந்துவிட்டது. இனியும் காலம் தாமதிக்காமல் பிரதமர் நஜிப் முறையான பதில்களை...

1எம்டிபி பணம் எங்கே? 700 மில்லியன் பெட்ரோ சவுதிக்கு ஏன் கொடுக்கப்பட்டது? – நஜிப்பை...

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கடுமையாகக்  குறை கூறி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று தனது வலைப் பதிவில் வெளியிட்டுள்ள கட்டுரையில், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்தும்...

“நஜிப் தொடர்ந்தால் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி உறுதி” – மகாதீர்...

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளார். மலேசியர்கள் யாரும் பிரதமரை நம்புவதில்லை என்றும் அவர் பிரதமராகத் தொடர்ந்தால்...

தே.மு.தலைவர்களின் ஆதரவுப் பிரகடனம் – நஜிப்பின் நெருக்கடியைக் காட்டுகின்றது!

கோலாலம்பூர், மார்ச் 20 – வழக்கத்திற்கு மாறாக நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் ஒன்று கூடி, பிரதமர் நஜிப்பிற்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம் என...

நஜிப்புக்கு தேமு கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஆதரவு!

கோலாலம்பூர், மார்ச் 20 - தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோவோடு சேர்ந்த 12 உறுப்புக்கட்சிகள், பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு ஒருங்கிணைந்த ஆதரவைத் தெரிவித்துள்ளன. பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்...

பிரதமர் மகள் நூர்யானாவுக்கு இன்று திருமணம்!

புத்ரா ஜெயா, மார்ச் 19 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர் ஆகியோரின் மகளான நூர்யானா நஜ்வாவுக்கும், கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டானியர் கெசிக்பாயேவுக்கும்...

“கட்டாயப்படுத்தினால் தான் நஜிப் பதவி விலகுவார்” – மூத்த செய்தியாளர் காதிர் ஜாசின் கருத்து

கோலாலம்பூர், மார்ச் 18 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கை கட்டாயப்படுத்தி பதவி இறக்கினால் தவிர, அவர் தானாக பதவி விலகமாட்டார் என மூத்த செய்தியாளரான ஏ.காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார். "நஜிப் தனது போக்கை...

அரசியல் பார்வை: இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் நஜிப்?

கோலாலம்பூர், மார்ச் 16 – அரசியல் ரீதியாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர அம்னோவில் அவரது அரசியல் எதிரிகள் வாளை உருவிக் கொண்டு காத்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து...

எம்எச்370 தேடுதல் நடவடிக்கை தொடரும்: நஜிப் உறுதி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 - எம்எச்370 மாயமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அந்த விமானத்தை தேடும் பணி நீடிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நஜிப்ரசாக்.காம் என்ற தனது...

குடும்பத்தை தற்காத்துக் கொள்ளவே ஹராக்கா நாளேடு மீது வழக்கு – நஜிப்

ஸ்ரீ அமான், பிப்ரவரி 28 - தனது குடும்பத்தை தற்காத்துக் கொள்ளும் விதமாகவே ஹராக்கா நாளேடு மீது வழக்கு தொடுப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். "எனது குடும்பத்தின் மதிப்பை, புகழைக் குலைத்துள்ளனர். எனவே...