Tag: நஜிப் (*)
செம்பாக்கா இடைத்தேர்தலில் தே.மு போட்டியிடாது – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி 25 - எதிர்வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள செம்பாக்கா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும், நாட்டின் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன்...
லீ சியான் விரைவில் குணமடைய நஜிப் பிரார்த்தனை!
கோலாலம்பூர், பிப்ரவரி 16 - புற்றுநோய்க்காக இன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆறுதல் கூறியுள்ளார்.
நேற்று...
மஇகா தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் நஜிப்!
கோலாலம்பூர், பிப்ரவரி 14 - மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க, மஇகா தலைவர்களை பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் சந்திக்கவுள்ளார்.
"நாளையோ, திங்கள் அல்லது செவ்வாய்கிழமையோ (மஇகா துணைத்தலைவர்) டத்தோஸ்ரீ...
பெர்டானா புத்ரா வளாகத்தில் நஜிப், ஜோகோ சந்திப்பு!
புத்ரா ஜெயா, பிப்ரவரி 6 - புத்ரா ஜெயாவிலுள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ டோடோவை, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று காலை சந்தித்தார்.
இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதற்கு...
‘நம்பிக்கை’யின் அடிப்படையில் இந்தியச் சமுதாயத்துடன் அரசு இணைந்து செயல்படும்: நஜிப் தைப்பூச செய்தி
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - இந்தியச் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க அரசாங்கம் 'நம்பிக்கை'யின் அடிப்படையில் அச்சமுதாயத்துடன் இணைந்து செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதியளித்துள்ளார்.
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக்...
பத்துமலை தைப்பூசத்திற்கு பிரதமர் வருகை
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - அண்மைய ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாக்களில் கலந்து கொள்வதை வழக்கமாகிக் கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று காலை தைப்பூசக் கொண்டாட்ட உற்சாகத்தில் பங்கு பெறுவதற்காக,...
“மலேசிய இந்தியர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்” – நெகிழ்ச்சியூட்டிய பிரதமர் (படத்தொகுப்புடன்)
கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக துவக்கி...
எம்.எச் 370 விமானத்தை கண்டுபிடிப்போம் – நஜிப் உறுதி!
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 30 - மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் மலேசிய அரசு கடப்பாடுடன் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
இப்பணியில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மலேசியா...
இன்று பிரதமருடன் மஇகா தலைவர்கள் சந்திப்பா?
கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகா பிரச்சனையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண்பார் என கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று அறிவித்திருந்தார்.
இதனைத்...
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – திறப்பு விழாவில் நஜிப் கலந்து கொள்கிறார்!
கோலாலம்பூர், ஜனவரி 27 - மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 29 -ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் திறப்பு விழாவில் பிரதமர்...