Tag: நஜிப் (*)
2 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக லண்டன் சென்றார் நஜிப்!
லண்டன், ஜனவரி 26 - இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் சென்றடைந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
பிரதமரும் அவரது மனைவியும் பயணம் மேற்கொண்ட விமானம் லுடன்...
மன்னர் அப்துல்லா இறுதிச்சடங்கில் பங்கேற்க விரைந்தார் நஜிப்
டாவோஸ், ஜனவரி 23 - சுவிட்சர்லாந்து நாட்டின், டாவோசில் நடைபெறவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரத்து செய்துள்ளார்.
அந்த நிகழ்வுகளை ரத்து செய்து விட்டு, அவர் சவுதி...
சிட்னி, பாரிஸ் சம்பவங்கள் மலேசியாவிலும் நடக்கலாம் – நஜிப் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி 23 - மலேசியாவில் எந்த சூழ்நிலையிலும் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது. காரணம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் அது போன்ற இயக்கங்கள் முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று நேற்று...
மலேசிய பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன!
கோலாலம்பூர், ஜனவரி 20 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மலேசியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைக் கையாளும் வகையில், புதிய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை இன்று காலை தொலைக்காட்சி வழி நேரடியாக அறிவித்தார்.
பிரதமர் இன்று...
“தை பிறந்தால் வழி பிறக்கும்” – பிரதமரின் பொங்கல் வாழ்த்து
புத்ராஜெயா, ஜனவரி 16 - பொங்கல் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்.
அவரது வாழ்த்துச் செய்தியில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மலேசிய இந்தியர்கள் அடிக்கடி குறிப்பிடுவதை...
மலேசியாவின் பொருளாதார நிலை குறித்து முழு அறிக்கை – பிரதமர் வெளியிடுகிறார்
கோலாலம்பூர், ஜனவரி 14 - மலேசியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த முழுமையான ஓர் அறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அடுத்த வாரம் வெளியிட உள்ளார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
நாட்டின்...
வெள்ளப் பேரிடருக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்: நஜிப்
பெக்கான், ஜனவரி 11 - நாட்டில் நிலவும் வெள்ளப் பேரிடருக்காக அரசாங்கத்தை மட்டும் குறைகூறக் கூடாது என பிரதமர் நஜிப் கூறியுள்ளார். வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்களைக் களைவதற்கு அனைத்து மலேசியர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும்...
நஜிப் “இ.கோலி” கிருமி தாக்குதலால் உடல் நலக் குறைவு
கோலாலம்பூர், ஜனவரி 6 – அமெரிக்காவிலிருந்து விடுமுறையை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நஜிப் துன் ரசாக், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன் காரணமாக தற்போது ‘இ.கோலி’...
நஜிப் பதவி விலக வேண்டும்: மூத்த பத்திரிகையாளர் காதிர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜனவரி 4 - ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அம்னோவும், தேசிய முன்னணியும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை பதவி விலக வைக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் டத்தோ அப்துல் காதிர்...
வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்!
கெமாமான், ஜனவரி 1 - அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர் மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான நேரத்தைச் செலவிட்டார்.
கெமாமான் மாநகராட்சி...