Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் பதவி விலகுவதால் பிரச்சினைகள் தீராது: துங்கு ரசாலி

கோலாலம்பூர், மே 30 - டத்தோஸ்ரீ  நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதால் அம்னோ காப்பாற்றப்பட்டுவிடாது என்றும் பிரச்சினைகள் தீராது என்றும் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா (படம்) தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு துன்...

“படாவியை விட மோசமான சீர்குலைவை ஏற்படுத்திய நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும்” –...

கோலாலம்பூர், மே 29 – “நீங்கள் முடிந்து போன தலைமுறை. ஒதுங்கி இருங்கள். அடுத்த தலைமுறை ஆட்சி செய்ய வழிவிடுங்கள்” என நஜிப் மிகவும் கடுமையாக எச்சரித்தும் கூட, எந்த சலசலப்புக்கும் அஞ்சாத...

1 எம்டிபி: நஜீப் மீதும் விசாரணை!

கோலாலம்பூர்,மே 28- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1 எம்டிபி) தொடர்பான சர்ச்சைகள் குறித்து விசாரணை செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அழைக்கப்படலாம் எனப் பொதுக் கணக்காய்வுக் குழு சூசகமாகத்...

டோக்கியோவில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன் – நஜிப்

டோக்கியோ, மே 27 - ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தானும் உணர்ந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நஜிப் தனது டிவிட்டர் பதிவில்,...

“1எம்டிபி விவகாரத்தில் பொய் கூறிய நஜிப் கிரிமினல் குற்றவாளி” – மகாதீர் சாடல்!

கோலாலம்பூர், மே 24 - 1எம்டிபி சொத்துக்கள் எங்கே இருக்கின்றன, எந்த வடிவத்தில் இருக்கின்றன என்ற விவகாரத்தில் பொய் கூறியுள்ள நஜிப் ஒரு கிரிமினல் குற்றவாளி என்றும், அவர் மலேசியக் குற்றவியல் சட்டத்தின்...

“ஒருவருக்காக பதவி விலக மாட்டேன்- இது பதவி விலகுவதற்கான தருணமுமல்ல” – நஜிப் சூளுரை

கோப்பெங், மே 24 - தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் நஜிப் இருப்பதாக அரசியல் ஆரூடங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், "தனி ஒரு மனிதரின் கோரிக்கைக்காக தான் பதவி விலகப் போவதில்லை...

முன்வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன் – நஜிப் திட்டவட்டம்

கோலாலம்பூர், மே 21 - தனது கொள்கைகள் மற்றும் தலைமைத்துவம் பற்றித்  தொடர்ந்து குறை கூறல்கள் வந்து கொண்டிருந்தாலும், முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...

அல்தான்துயா வழக்கு: இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? – நஜிப் பதிலடி

கோலாலம்பூர், மே 18 - கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அல்தான் துயா கொலை வழக்கு குறித்து இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? என துன் மகாதீருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர்...

“பலத்தை நிரூபிக்க நஜிப்பின் அதிரடியான அமைச்சரவை மாற்றங்கள்” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், மே 15 - (அம்னோவில் எழுந்துள்ள உட்கட்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து நஜிப் அதிரடியான அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்துவாரா என்ற கண்ணோட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி...

அமைதி காத்த நஸ்ரி மகாதீருக்கு எதிராக சவால்!

கோலாலம்பூர், மே 14 - மகாதீருக்கும், நஜிப்புக்கும் இடையிலான சர்ச்சையில் இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து வந்தவர் அமைச்சர் நஸ்ரி. இதன் காரணமாக இவர், எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் நஜிப்பால் கழட்டி விடப்படுவார்...