Home நாடு “எனக்கு ஆதரவு தராத அமைச்சர்கள் பதவி விலகலாம்” – நஜிப் அறிவிப்பு

“எனக்கு ஆதரவு தராத அமைச்சர்கள் பதவி விலகலாம்” – நஜிப் அறிவிப்பு

496
0
SHARE
Ad

najib3கோலாலம்பூர், ஜூன் 1 –  1எம்டிபி விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இல்லாத அமைச்சர்கள் பதவி விலகும் படி பிரதமர் நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இரண்டாவது  நிதி  அமைச்சர்  அஹ்மட்  ஹூஸ்னி ஹனாட்ஸ்லா, 1எம்டிபி சீரமைப்பு நடவடிவடிக்கைகள் குறித்த திட்டத்தை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நஜிப் இவ்வாறு அறிவித்ததாக உத்துசான் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice