Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 8 - பாஸ் கட்சித் தேர்தல் நிறைவடைந்து, ஹாடி அவாங் மீண்டும் தலைவராகியுள்ள நிலையில், இஸ்லாம் மக்கள் பயன்பெறும் வகையில் எந்த மாதிரியான பேச்சுவார்த்தைகளுக்கும் தயார் என அம்னோ தலைவரும்,...

நஜிப், மகாதீர் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டும்: கைரி வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி, தங்களுக்குள் ஏதும் பிரச்சினை இருப்பின் அதற்குத் தீர்வு காண வேண்டும் என இளைஞர்...

பிரதமரின் சவுதி அரேபிய பயணத்தில் இணைந்த ஹமிடி, ஹிஷாமுடின்!

கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் நஜிப் துன் ரசாக் சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ள 3 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஆகிய...

நிகழ்ச்சியை ரத்து செய்தது நான் – பிரதமர் அல்ல: காலிட் அபுபாக்கர்

கோலாலம்பூர், ஜூன் 6 - 'மறைப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை ரத்து செய்தது காவல்துறை தான் என்றும் பிரதமர் அந்நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கூறவில்லை என்றும் தேசிய காவல்படைத் தலைவர் காலிட்...

கலந்துரையாடல் நிகழ்ச்சி: மகாதீரை பேசவிடாமல் தடுத்த காவல்துறை!

கோலாலம்பூர், ஜூன் 5 - புத்ரா அனைத்துல வர்த்தக மையத்தில் இன்று காலை நடைபெற்று வரும் 'மறைப்பதற்கு ஏதுமில்லை என்ற கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டுடன், பிரதமர் நஜிப் துன்...

1எம்டிபி விவகாரம் குறித்த நஜிப்பின் கலந்துரையாடல் ரத்து – காலிட் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 5 - 1எம்டிபி விவகாரம் குறித்து அரசு சாரா இயக்கங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இன்று...

நஜிப் மகன் தவறு செய்திருந்தால் நடவடிக்கை நிச்சயம் – கணக்காய்வாளர் மன்றம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 3 – டெலோய்ட் (Deloitte) எனப்படும் கணக்காய்வாளர் நிறுவனத்தில் (Accounting firm) ஒரு பங்குதாரரான பிரதமர் நஜிப்பின் மகன் முகமட் நிசார் நஜிப் (படம்), தனது நிபுணத்துவ தொழிலில் சட்டத்தை...

‘கோ ஆசியான்’ தொலைக்காட்சி அலைவரிசை – நஜிப் தொடங்கி வைத்தார்

புக்கிட் ஜாலில், ஜூன் 3 - ஆசியான் வட்டாரத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தும் 'கோ ஆசியான்' (Go Asean) என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று...

இன்று இரவு வெளிச்சத்திற்கு வரப்போகும் அம்னோ பிளவு – அரசியல் ஆய்வாளர் ஆரூடம்

கோலாலம்பூர், ஜூன் 2 - தனது குறுகிய கால விடுமுறையை ஆஸ்திரேலியாவில் கழித்து விட்டு இன்று இரவு நாடு திரும்பவுள்ள துணைப் பிரதமர் மொகிதின் யாசினை விமான நிலையத்தில் வரவேற்க, கூடவிருக்கும்  மிகப்...

“எனக்கு ஆதரவு தராத அமைச்சர்கள் பதவி விலகலாம்” – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 1 -  1எம்டிபி விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இல்லாத அமைச்சர்கள் பதவி விலகும் படி பிரதமர் நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை...