Tag: நஜிப் (*)
அம்னோ தேர்தல்கள் 2018வரை ஒத்திவைப்பு – மொய்தீன் ஆதிக்கத்தைத் தடுக்கும் வியூகமா?
கோலாலம்பூர், ஜூன் 27 – 1எம்டிபி சர்ச்சைகளால் பிரதமர் நஜிப்பின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வரும் வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த வருடம் நடைபெற...
பழனிவேலுவின் அமைச்சர் பதவி குறித்து விரைவில் முடிவு: நஜிப்
கோலாலம்பூர், ஜூன் 27 - டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
மஇகா கட்சி விவகாரங்கள் அனைத்தும் அக்கட்சிக்குள்ளேயே பேசித்...
நஜிப் – பழனிவேல் சந்திப்பு: நடந்தது என்ன ?
கோலாலம்பூர், ஜூன் 25 - தன்னை இன்னும் மஇகா தலைவர் என்று கூறிக் கொள்ளும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் செவ்வாய்க்கிழமை சந்தித்ததும் அந்தச் சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள்...
அடுத்தவர்கள் மீது பழி போடும் பழனிவேல் மீது நடவடிக்கை – பிரதமர் ஆவேசம்
கோலாலம்பூர், ஜூன் 21 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய முன்னணி தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றும், பிரதமர் நஜிப் துன் ரசாக் தான்...
ரமலானை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் உதவித்தொகை!
புத்ரா ஜெயா, ஜூன் 17 - நாளை முதல் இஸ்லாமியர்களின் நோன்பு மாதம் துவங்குவதால், ரமலானை முன்னிட்டு தரம் 54 மற்றும் அதற்கும் குறைவாக உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கட் வழங்க...
மாயமான மலேசிய எண்ணெய்க் கப்பல்: பிரதமர் நஜிப் கவலை!
கோலாலம்பூர், ஜூன் 15 - ஜோகூரில் மாயமான எண்ணெய்க் கப்பலைக் கண்டறிய அரசாங்கம் உடனடியாக மீட்புக் குழுவினரை அனுப்பும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
"மலேசியாவுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்...
நஜிப்- ரோஸ்மா தம்பதி தைப்பிங் எம்பி மீது அவதூறு வழக்கு!
கோலாலம்பூர், ஜூன் 15 - பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய அவதூறான கருத்தைப் பதிவு செய்ததற்காகத் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா கோர் மிங் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும்...
1எம்டிபி பண மோசடிகளில் ஈடுபட்டதா என்பது தெரியாது – நஜிப்
கோலாலம்பூர், ஜூன் 10 - 1எம்டிபி நிறுவனம் பண மோசடிகளில் ஈடுபட்டதா என்பது குறித்துத் தமக்கு ஏதும் தெரியாது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் குற்றம் சாட்டுவது போன்று அவ்வாறு ஏதேனும்...
கினபாலு மலைச்சிகரத்தின் புனரமைப்புp பணிகளுக்கு 10 மில்லியன் ரிங்கிட்: நஜிப் அறிவிப்பு
கோத்தகினபாலு, ஜூன் 9 - முன்பே உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பயணம் என்பதால் சவுதி அரேபியாவுக்கான தனது பயணத் திட்டத்தைக் கைவிட முடியவில்லை எனப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே சபாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட...
மிகப் பெரிய குழப்பங்களுக்குக் காரணம் மகாதீர் தான் – நஜிப் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜூன் 9 - முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தனக்கு எதிராகக் கூறி வந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறைமுகமாகப் பதிலளித்துக் கொண்டிருந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், தற்போது நேரடியாகவே எதிர்க்கொள்ளத் தயாராகிவிட்டார்.
தனது...