Tag: நஜிப் (*)
“நஜிப் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமானது, அரசியல் அல்ல” – வால் ஸ்ட்ரீட் பதில்
கோலாலம்பூர், ஜூலை 4 - நஜிப் மீதான தங்களின் குற்றச்சாட்டு, தக்க ஆதாரங்களுடன் தான் கூறப்பட்டுள்ளது எனப் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில்...
“1எம்டிபி சர்ச்சைகளுக்குக் காரணம் மகாதீர் தான்” – நஜிப் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர், ஜூலை 4 - "துன் மகாதீரின் தனிப்பட்ட தேவைகளையும், கோரிக்கைகளையும் நான் ஏற்கவில்லை. அதன் பிறகே என் மீது 1எம்டிபி குற்றச்சாட்டுகள் எழுந்தன" என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தனது பேஸ்புக்...
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது வழக்குத் தொடர நஜிப் முடிவு!
கோலாலம்பூர், ஜூலை 4 - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் அரசியல்...
“இது ஒரு அரசியல் சதி” – 1எம்டிபி குற்றச்சாட்டிற்கு நஜிப் பதில்!
கோலாலம்பூர், ஜூலை 3 - 1எம்டிபி விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடக்கும் சதி வேலை எனப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
நஜிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு!
கோலாலம்பூர், ஜூலை 3 - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஊழல் தடுப்பு...
“எங்கள் நிதியில் ஒரு ரிங்கிட் கூட நஜிப்பிற்குச் செல்லவில்லை” – 1எம்டிபி விளக்கம்!
கோலாலம்பூர், ஜூலை 3 - "எங்கள் நிதியத்தில் இருந்து பிரதமர் நஜிப்பிற்கு எந்தவொரு நிதியும் செல்லவில்லை" என 1எம்டிபி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிக்கைகள், 1எம்டிபி விவகாரத்தில் பல மில்லியன்...
1எம்டிபி விவகாரம்:பிரதமரின் தனிக்கணக்கில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதா?
கோலாலம்பூர், ஜூலை 3 - 1எம்டிபி குறித்த விசாரணையில், திடுக்கிடும் திருப்பமாக 700 மில்லியன் ரிங்கிட், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிக்கணக்கில் போடப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட...
மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டேவிட் கேமரூன் முடிவு!
லண்டன், ஜூலை 2 - இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து வெளியாகி உள்ள அறிவிப்பில், "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...
அன்வாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – நஜிப் விருப்பம்
கோலாலம்பூர், ஜூன் 30 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடல்நிலை குறித்த தனது கவலை மற்றும் அக்கறையை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது நட்பு ஊட்கப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
24 மணி நேர உணவகங்களுக்குத் தடை விதிக்கப்படமாட்டாது: நஜிப்
கோலாலம்பூர், ஜூன் 28 - குடியிருப்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 24 மணி நேர உணவகங்களுக்கு அரசு தடை விதிக்காது எனப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள விதிமுறைகள் மாற்றப்படாது என்று குறிப்பிட்டுள்ள அவர்,...