Tag: நஜிப் (*)
“பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை” – கைரி
கோலாலம்பூர், ஜூலை 7 - "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சுமத்திய 1எம்டிபி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே...
மக்களுக்கு நான் துரோகம் செய்யவில்லை – நஜிப் உருக்கம்
கோலாலம்பூர், ஜூலை 7 - தன் மீது 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' செய்தி நிறுவனம் சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து மீண்டும் ஒரு முறை பதிலளித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,...
இடைக்காலப் பிரதமராக மொய்தீன் பொறுப்பேற்க வேண்டும்: மாணவர்கள் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 6 - பிரதமர் நஜிப் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில், துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் ஆட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும்,...
நஜிப் மீதான குற்றச்சாட்டு: அவசர நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஜசெக, பிகேஆர் வலியுறுத்து!
கோலாலம்பூர், ஜூலை 6 - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்...
“வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது வழக்கு தொடர்வது முறையாகாது” – நஸ்ரி!
கோலாலம்பூர், ஜூலை 6 - "வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடர்வதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொள்வேன்" எனச் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ...
நஜிப் தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும் – சைபுதீன் அப்துல்லா
கோலாலம்பூர், ஜூலை 6 - 1 எம்டிபியுடன் தொடர்புடைய சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பிரதமர் நஜிப் தொலைக்காட்சியில் தோன்றி உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என டத்தோ சைபுதீன் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார்.
இந்த...
பிரதமரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதா? சிறப்பு நடவடிக்கை குழு விசாரணை நடத்துவதாக அப்துல்...
கோலாலம்பூர், ஜூலை 6 - 1 எம்.டி.பி நிறுவனத்தின் பல மில்லியன் ரிங்கிட் தொகை பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பல்முனை முகைமைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைக் குழு...
வால் ஸ்டிரீட் ஜர்னல் மீது செவ்வாய்க்கிழமை நஜிப் வழக்கு தொடுக்கிறாரா?
கோலாலம்பூர், ஜூலை 6 - தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் பல மில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை மீது பிரதமர் நஜிப் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர...
பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: மொகிதின்
கோலாலம்பூர், ஜூலை 5 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார்.
மலேசிய ஊழல்...
பிரதமரின் வங்கிக் கணக்கில் 1எம்டிபி பணமா? 3 நிறுவனங்கள் மீது அதிரடித் திடீர் சோதனை!
கோலாலம்பூர், ஜூலை 4 – பிரதமரின் தனிப்பட்ட சொந்த வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 3 நிறுவனங்கள் மீது அரசாங்க அதிகாரிகள்...