Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

‘பிகேஆர், ஜசெகவுடன் அம்னோ இணைந்து செயலாற்ற முடியும், ஆனால்…’- நஜிப்

கோலாலம்பூர்: ஜசெக மற்றும் பிகேஆர் போன்ற அரசியல் எதிரிகள் என்று முத்திரை குத்தப்பட்ட கட்சிகளுடன் அம்னோ இணைந்து செயல்பட முடியும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். தாம் ஒன்பது...

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரோஸ்மா கண்ணீர் வடித்தார்!

கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய திட்டத்தை நிறுவ ஒரு நிறுவனத்திற்கு உதவுவதற்காக மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களில் தன்னை தற்காத்து வாதம் புரியுமாறு நீதிபதி இன்று...

ரோஸ்மா ஊழல் வழக்கு தீர்ப்பின் போது நஜிப் உடன் இருக்க அனுமதி

கோலாலம்பூர்: தனது மனைவியின் சூரிய சக்தி திட்டம் சம்பந்தமான ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில், நாளை நீதிமன்றத்தில் இருப்பதற்கு நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ்...

1எம்டிபி வழக்கை விசாரிப்பதிலிருந்து ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் 1எம்டிபி-தொடர்புடைய வழக்கை விசாரிப்பதில் இருந்து முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் தோல்விக் கண்டார். கோலாலம்பூர்...

அம்னோவின் இரகசிய வங்கிக் கணக்கு- அம்னோ தலைவர்களுக்கு தெரியவில்லை

கோலாலம்பூர்: அரசியல் பங்களிப்புகளைப் பெற தணிக்கை செய்யப்படாத அம்னோவின் இரகசிய கணக்குகள் இருப்பதை தங்களுக்குத் தெரியாது என்று சில அம்னோ தலைவர்கள் கூறினர். இது குறித்து நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அம்னோ துணைத் தலைவர்...

பிப்ரவரி 18 : ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா?

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா என்பது பிப்ரவரி 18 அன்று அறியப்படும். 187.5 மில்லியன் மில்லியன்...

நஜிப் வழக்கு நீதிபதியை துன் மகாதீருடன் தொடர்பு படுத்திய ரமேஷ் ராவ் குற்றத்தை மறுத்தார்

கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் விசாரணை நீதிபதியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தவறாகத் தொடர்பு படுத்திய தனது டுவிட்டர் பதிவின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரமேஷ் ராவ் மறுத்துள்ளார். எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில்...

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அறிவித்து, மாநில எல்லைகள் கடப்பதை தடை செய்யுங்கள்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதில் அரசின் முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து  வருகிறார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவகங்களில் அமர்ந்து உண்ணும் அனுமதி மற்றும் கிட்டத்தட்ட...

அல்தான்துயா வழக்கில் தம்மை சம்பந்தப்படுத்தியதால் டோமி தோமஸ் மீது நஜிப் வழக்கு!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் தம்மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார். மங்கோலியன் பெண்மணி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக,...

நஜிப் வழக்கு நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தீர்ப்பு வழங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர்...