Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார். இதன் மூலம் அவர்...

நஜிப் வருமானவரி வழக்கு : தீர்ப்புக்கு எதிராக தடை விதிக்கப்படுமா?

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கியான 1.69 பில்லியன் ரிங்கிட்டை அவர் இன்னும் செலுத்தாத காரணத்தால் அவர் மீது வருமானவரி இலாகா திவால் வழக்கொன்றைத்...

திவால் அறிவிப்பை இரத்து செய்ய நஜிப் விண்ணப்பம்

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்மானித்தபடி உள்நாட்டு வருமான வரித்துறைக்கு 1.69 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதற்காக தமக்கு எதிரான திவால் அறிவிப்பை இரத்து செய்ய முன்னாள்...

1எம்டிபி: நஜிப் மீதான வழக்கு ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் 1எம்டிபி நிதி தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதலில்...

13.16 மில்லியன் வரியைச் செலுத்த நஜிப் மகன் ஒப்புதல்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நிசார் நஜிப், 2011 முதல் 2017 வரையிலான 13.16 மில்லியன் ரிங்கிட் வரியை உள்நாட்டு வருமான வரித்துறையிடம் செலுத்த ஒப்புக் கொண்டார். "ஒப்புதல் உத்தரவு மே...

1எம்டிபி: நஜிப் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கடந்த வாரம் அவர் மேற்கொண்ட கண் அறுவை சிகிச்சையில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதால், இன்று மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை...

1எம்டிபி: நஜிப்பின் உடல்நிலை சரியில்லாததால் விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, 1எம்டிபி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை ஒத்திவைத்தது. கடந்த வியாழக்கிழமை கண் அறுவை சிகிச்சை செய்த பின்னர்...

காணொலி : ஷாபி அப்துல்லா : 9.5 மில்லியன் ரிங்கிட் வழக்கு விவரங்கள்

https://www.youtube.com/watch?v=tNLiOx77taU செல்லியல் காணொலி | ஷாபி அப்துல்லா : 9.5 மில்லியன் ரிங்கிட் வழக்கு விவரங்கள் | 23 மே 2021 Selliyal Video | Shafee Abdullah : RM 9.5 million case...

1எம்டிபி: 114 மில்லியன் பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி

கோலாலம்பூர்: 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெவிலியன் ரெசிடென்ஸில் காவல்துறையினர் கைப்பற்றிய 114 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சட்டத்துறை அலுவலகம், 114...

கொவிட்-19 தேசிய நோய்த்தடுப்பு திட்டம்: கைரி, நஜிப் மோதல்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கொவிட் -19 தேசிய நோய்த்தடுப்பு திட்டம் குறித்து தொடர்ந்து விமர்சித்ததற்கு கைரி ஜமாலுடின் பதிலளித்துள்ளார். கைரி பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தாலும், தடுப்பூசி விகிதம் குறித்த தனது...