Home நாடு 13.16 மில்லியன் வரியைச் செலுத்த நஜிப் மகன் ஒப்புதல்

13.16 மில்லியன் வரியைச் செலுத்த நஜிப் மகன் ஒப்புதல்

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நிசார் நஜிப், 2011 முதல் 2017 வரையிலான 13.16 மில்லியன் ரிங்கிட் வரியை உள்நாட்டு வருமான வரித்துறையிடம் செலுத்த ஒப்புக் கொண்டார்.

“ஒப்புதல் உத்தரவு மே 27 அன்று வருமான வரி சிறப்பு ஆணையர் முன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4- ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது,” என்று நிசாரின் வழக்கறிஞர் வீ யியோங் காங் கூறினார்.

நிசாரின் மேல்முறையீடு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் துணை பதிவாளர் மரியம் ஹசனா ஓத்மான் முன் விசாரிக்கப்பட்டது. எல்எச்டிஎன் சார்பாக செயல்பட்டு வரும் வருவாய் ஆலோசகர் முகமட் நபில் அப்துல் ஹலீம் அவர்களும் கலந்து கொண்டார்.