Tag: நஜிப் (*)
1எம்டிபி விவகாரத்தை திசை திருப்பவே சிவப்புச் சட்டைப் பேரணி – மகாதீர்
கோலாலம்பூர்- மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சிவப்புச் சட்டைப் பேரணியை அரசாங்கமே திட்டமிட்டு செயல்படுத்தியதாக துன் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1எம்டிபி விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்பவே சிவப்புச் சட்டைப்...
சுல்தான்கள் சொல்வதைக் கேளுங்கள் – நஜிப்புக்கு மொகிதின் வலியுறுத்து!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தலையிடுகிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் மிகப் பெரிய பிரச்சனை உள்ளது. எனவே அவர்கள் சொல்வதைக் காது கொடுத்து கேளுங்கள் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு,...
“நஜிப்பை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்” – லிங் லியோங் சிக் எதிர் சவால்!
கோலாலம்பூர்- தம் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழக்கு தொடுத்தால் அதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக மசீச முன்னாள் தலைவரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தன்னைத்...
1எம்டிபி விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் – ஆட்சியாளர்கள் வலியுறுத்து!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப் படுத்தி அரசாங்கம் உடனடியாக அதற்குத் தீர்வு காண்பதோடு, அதில் உண்மை இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று பேரரசர்...
லிங் மீது பாயும் நஜிப், வால் ஸ்டிரீட்டை கண்டு பம்முவது ஏன்? – கிட்...
கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பாக விமர்சித்த மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் மீது அவசர கதியில் வழக்கு தொடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், வால் ஸ்டிரீட் பத்திரிகை மீது வழக்கு...
அவதூறான கருத்துக்காக லிங் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரதமர் சார்பில் கடிதம்!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சரான துன் டாக்டர் லிங் லியாங் சிக், 7 நாட்களுக்குள் தனது கருத்துகளை மீட்டுக் கொள்வதோடு, மன்னிப்பும்...
“ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய ஒரே பிரதமர் நான்” – நஜிப் பெருமிதம்
கோலாலம்பூர் - "ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய ஒரே பிரதமர் நான் என்ற சாதனையைப் புரிந்துள்ளேன்" என்று நேற்று நியூயார்க்கில், மலேசிய மாணவர்களுடன் முன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
மலேசியாகினி...
அது காசு கொடுத்து வரவழைத்த கூட்டம் என்கிறார் மகாதீர்!
கோலாலம்பூர் - தனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு கிடைக்க வீதிப் போராட்டங்கள் நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் பணம் கொடுத்துள்ளார் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்...
ஐ.நா. பொதுப்பேரவையில் பங்கேற்க நியூயார்க் வந்தடைந்தார் நஜிப்!
நியூயார்க்- ஐ.நா. பொதுப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதன்கிழமை காலை நியூயார்க் சென்றடைந்தார். உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் அவர் பயணம் மேற்கொண்ட விமானம் அங்கு...
ஹஜ் பெருநாள்: 593 பசுக்களை அன்பளிப்பாக வழங்கிய நஜிப்
பெக்கான்- ஹஜ் பெருநாளையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் 593 பசுக்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பெக்கான் மாவட்டத்தில் உள்ள மசூதிகள், அரசு முகைமையகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு இந்தப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில்...