Tag: நஜிப் (*)
அனினா வழக்கிற்கு எதிராக நஜிப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது!
கோலாலம்பூர் - முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினாவின் மனுவிற்கு எதிரான தற்காப்பு மனுவை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப்பும்...
அமெரிக்கா தலையீடு: விஸ்வரூபம் எடுக்கிறது நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் மத்திய பெரிய நடுவர் மன்றம் (federal grand jury) ஆய்வு செய்யவுள்ளதாக 'நியூயார்க்...
அனினா வழக்கை எதிர்த்து நஜிப் தரப்பில் நாளை மனுத்தாக்கல்!
கோலாலம்பூர் - எதிர்வரும் அக்டோபர் 1-ம் தேதிக்குள், லங்காவி அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின் வழக்கை எதிர்த்து, தற்காப்பு மனுவை, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோ நிர்வாகச் செயலாளர்...
“அம்னோவின் வலிமையைக் காட்டவே செப் 16 பேரணி” – நஜிப்
கோலாலம்பூர் - அம்னோ ஒரு இனவாதக் கட்சி கிடையாது என்றும், எப்போதுமே இனவாதத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டதில்லை என்றும் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர்...
வெளிநாடு செல்லும்போது நஜிப் கைதாகக்கூடும்: மகாதீர் கணிப்பு
கோலாலம்பூர்- வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி குறித்து சில வெளிநாடுகள் மேற்கொள்ளும் விசாரணையில்...
ஜோகூர் சுல்தான், நஜிப் சந்திப்பு: இரு தரப்புகளுக்கும் இடையில் அரசியல் சூடு தணியுமா?
ஜோகூர்பாரு - ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மஹ்ரம் சுல்தான் இஸ்கந்தரை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேரில் சந்தித்துப் பேசினார். ஜோகூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடச் சென்ற பிரதமர்,...
நஜிப்பின் சொத்துக்களை முடக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் – அனினா அதிரடி!
கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின்.
2.6 பில்லியன் நன்கொடையாக பெறப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு நஜிப் மீது...
பிரதமர் 3 மில்லியன் கொடுத்தாரா? ஜமால் யுனுஸ் மறுப்பு!
கோலாலம்பூர்- சிவப்புச் சட்டைப் பேரணியின் ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 3 மில்லியன் ரிங்கிட் தொகை அளித்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என மலாய் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு...
புகைமூட்டம்: ஹெலிகாப்டரைத் தவிர்த்து சாலையில் பயணம் செய்தார் நஜிப்!
கோலாலம்பூர் - நாடெங்கும் பரவியுள்ள அதிகப்படியான புகைமூட்டம், சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, மலேசியப் பிரதமரின் முக்கியப் பணிகளில் கூட இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணை மறைக்கும் அளவிலான கடுமையான புகைமூட்டத்தால், நிகழ்ச்சி ஒன்றிற்கு...
1எம்டிபி விசாரணைக்கு அரசாங்கம் உதவும் – நஜிப் உறுதி!
புத்ராஜெயா- 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு துணை நிற்பதில்
அரசாங்கம் உறுதியாக உள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி விவகாரம் வெளிப்படையாகவும், அதேசமயம் இலகுவாகவும் கையாளப்படும்
என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
"பொதுமக்கள் மற்றும்...