Home Tags நரேந்திர மோடி சீன பயணம்

Tag: நரேந்திர மோடி சீன பயணம்

இந்தியர்களின் உணர்வுகளைப் புண் படுத்திப் பேசியதாகப் பிரதமர் மோடி மீது வழக்கு!

புதுடெல்லி,மே 23 - இந்தியப் பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாகச் சீனா, மங்கோலியா, தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது நாம் அறிந்ததே! இந்நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது அவர்,...

சுற்றுப் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார் மோடி!

தென்கொரியா, மே 20 - மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியாவுக்கு பயணம்...

தென்கொரிய அதிபருடன் மோடி 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சியோல், மே 19 - தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹேவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சீனா, மற்றும் மங்கோலிய சுற்றுப் பயணத்தை...

மோடிக்கு ‘குதிரை’யை பரிசாக அளித்த மங்கோலிய பிரதமர்!

உலன் பெடோர், மே 18 - மங்கோலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அழகிய குதிரை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சீனப்பயணத்தை முடித்துக் கொண்டு மங்கோலியா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. தலைநகர்...

மங்கோலியாவுக்கு இந்தியா ரூ.6,400 கோடி கடன் உதவி – மோடி அறிவிப்பு!

உலான் படோர், மே 18 - சீன பயணத்தை முடித்துக்கொண்டு மங்கோலியா சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டின் பிரதமருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், மங்கோலியாவுக்கு ரூ.6,400 கோடி கடன்...

சென்னையில் சீனத் தூதரகம்: சீனாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!

பெய்ஜிங், மே 16 - சென்னையில் சீனத் துணைத் தூதரகம் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று சீனப் பிரதமர்...

உலகின் சிறந்த தம்படமாக (செல்ஃபி) மோடி-கெகியாங்கின் தம்படம் தேர்வு!

பெய்ஜிங், மே 16 - சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் லீ-கெகியாங்குடன் சேர்ந்து தம்படம் (செல்ஃபி) ஒன்றை எடுத்துக் கொண்டார். இது, உலகில் தலை சிறந்த வல்லமையான தம்படமாக பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டுள்ளது. மரபு சார்ந்த சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கை...

எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண சீன அதிபருடன் மோடி பேச்சு!

ஜியான், மே 15 - இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேலும் தீவிரவாதிகள் தொடர்பாக ...

சீன மக்களின் பாசத்தால் காரை விட்டு இறங்கிய மோடி!

பெய்ஜிங், மே 15 - சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, நேற்று சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் சொந்தவூரான ஷான்சி மாகாணம், ஸியான் நகருக்கு சென்றிருந்தார். அங்கு புகழ்பெற்ற டா ஜிங்ஷான் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். மோடி தங்கள்...

சீனா சென்ற மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு!

சீனா, மே 14 - சீனாவுக்கு முன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபரின் சொந்த மாநிலமான ஷான்சியில் உள்ள சிகான் சென்றடைந்தார். ஷான்சி மாநில ஆளுநர் லோ ஜிங்...