Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

கொவிட்19: இந்தியா 3 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது- மோடி

புது டில்லி: கொவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் வெவ்வேறு சோதனை நிலைகளில் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தெரிவித்தார். ஒவ்வொரு இந்தியருக்கும் கொவிட்-19 தொற்றுக்கு...

அயோத்தியா இராமர் ஆலயம் நிர்மாணிப்பு பணிகள் தொடங்கின

புதுடில்லி - இந்தியாவின்  அயோத்தியா  நகரில் கட்டப்பட்டு வரும் இராமர் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் தொடங்கின. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆலயம் பிரமாண்டமான அளவில் கட்டி...

அயோத்தி இராமர் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்

இராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து இராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டினார்.

கொவிட்19: தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது

புது டில்லி: நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14 இலட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், அனைத்துலக அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி...

தற்காப்பு, விண்வெளி துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய மோடி அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி இந்திய அமெரிக்க வணிக மன்ற உச்சமாநாட்டில் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒரு மில்லியன் பாதிப்புக்கு மத்தியில், சிறப்பான மீட்பு விகிதம்!- மோடி

இந்தியாவில் கொவிட்19 தொற்று ஒரு மில்லியனைத் தாண்டியுள்ள நிலையில், இந்தியாவின் போராட்டம் காரணமாக மிகச் சிறந்த மீட்பு விகிதத்தினை அடைந்துள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

திருக்குறளைப் போற்றிய மோடி!

நரேந்திர மோடி தமிழில் திருக்குறளின் பெருமையை எழுதி, பலரது கவத்தை ஈர்த்துள்ளார்.

லடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை

லடாக் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை காலை திடீரென சர்ச்சைக்குரிய லடாக் பகுதியிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு வருகை தந்தார். இந்துஸ் நதிக்கரையோரத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில்...

சீனா, சிறைப்பிடித்த 10 இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது

தங்களுக்கு இடையிலான மோதலை தணிக்கும் வண்ணம் அந்த 10 இந்திய ராணுவ வீரர்களை தற்போது சீனா விடுதலை செய்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது- மோடி

இந்தியாவில் மருத்துவ சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.