Tag: நஸ்ரி அப்துல் அசிஸ்
“மொகிதின்-முக்ரிஸ் அம்னோவிலிருந்து நீக்கப்பட வேண்டும்” – நஸ்ரி அசிஸ் வலியுறுத்து
கோலாலம்பூர் – இந்த மாத இறுதியில் அம்னோ உச்சமன்றம் கூடும்போது, டான்ஸ்ரீ மொகிதின் யாசின், டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் இருவரும் அம்னோவிலிருந்து நீக்கப்படுவதற்கு தான் முன்மொழியப் போவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...
முக்ரிசின் தோல்விக்கு மகாதீரின் செயல்பாடே காரணம்: நஸ்ரி
கோலாலம்பூர்-கெடா மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முக்ரிஸ் விலக்கப்பட அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான துன் மகாதீரின் செயல்பாடுகளே காரணம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியில்...
ஆஸ்திரேலியா செல்லும் மலேசியர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் – நஸ்ரி பதிலடி!
புத்ராஜெயா - மலேசியாவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை தனது இணையதளத்தில் கூறியிருந்தது.
இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று கருத்து...
சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா பாதுகாப்பு நாடு தான் – நஸ்ரி உறுதி!
கோலாலம்பூர் - சுற்றுலா மேற்கொள்வதற்கு மலேசியா பாதுகாப்பான நாடு என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு அண்மையில்...
கட்சியுடன் ஒத்துப்போக முடியாத மொகிதின் விலகுவதே நல்லது – நஸ்ரி கருத்து!
சபா பெர்னாம் - தன் சொந்த கட்சியையே தொடர்ந்து விமர்சித்து வரும் அனோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ உச்சமன்ற குழு உறுப்பினரான...
மலேசிய குழுவினரும் தாக்குதலுக்கு ஆளாகியிருப்போம்: அமைச்சர் நஸ்ரி
பாரிஸ்- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இருந்து மலேசிய அரசு குழுவினர் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளனர். தாக்குதல் நடந்த சமயத்தில் வெளியே எங்கும் செல்லாமல் இருந்ததால், தாங்கள் தப்பியதாக மலேசிய சுற்றுலா மற்றும்...
“மொகிதின் பின்னால் உறுதியுடன் நிற்பேன்” – நஸ்ரி திட்டவட்டம்!
கோலாலம்பூர் - அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவு மக்கள் மத்தியிலும் வெளிவரத் தொடங்கியுள்ளது. அம்னோவில் எதையும் துணிந்து பட்டவர்த்தனமாகப் பேசும் சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ், அடுத்த கட்சித் தேர்தல்...
2.6 பில்லியன் நன்கொடை ‘சகோதர தேசத்தில்’ இருந்து வந்தது – நஸ்ரி கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - அரசியல் நன்கொடை பெற்றதை வைத்து பிரதமரை மதிப்பிடக் கூடாது என்று சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நஜிப் துன் ரசாகின்...
“வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது வழக்கு தொடர்வது முறையாகாது” – நஸ்ரி!
கோலாலம்பூர், ஜூலை 6 - "வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடர்வதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொள்வேன்" எனச் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ...
“மன்னிக்கவும் இளவரசரே- தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை” – நஸ்ரி
கோலாலம்பூர், ஜூலை 2 - சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் மற்றும் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வந்த கருத்து...