Tag: நூர் ஹிஷாம் அப்துல்லா
கொவிட்19: 7 மரணங்கள், புதிதாக 1,240 சம்பவங்கள்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,240 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 1,238 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 2 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
சுகாதார அமைச்சு இயக்குனர் சரியான கோணத்தில் தகவலை அளிக்க வேண்டும்
கோலாலம்பூர்: நேற்று நாட்டின் கொவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து சுகாதார இயக்குநர் தினசரி செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக மலேசியாவின் சமீபத்திய கொவிட்-19 தொற்று நிலை குறித்த ஊடக...
கொவிட்19: முன்னணிப் பணியாளர்கள் பின்வாங்கி வருகின்றனர்
கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதில் அதிகப்படியான மருத்துவ முன்னணிப் பணியாளர்கள் இப்போது பின்வாங்கி உள்ளதாக சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று எச்சரித்தனர்.
மருத்துவ ஊழியர்கள் மன...
கொவிட்19: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை கடந்த மாதம் நாட்டைத் தாக்கியதில் இருந்து, மாணவர்கள் சம்பந்தப்பட்ட 1,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர்...
நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்
கோலாலம்பூர்: கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணையை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொவிட் -19 தொற்றுப்...
சபாவில் தொற்றைக் கையாள பல்வேறு உத்திகள் அணுகப்படும்! – நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: சபாவில் முன்னணிப் பணியாளர்கள் கொவிட்19 தொற்றுக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மாநிலத்தில் தொற்று சங்கிலியை உடைக்க பல...
‘எனது பதிவு கட்டுப்பாட்டு ஆணைக்கானதல்ல, மக்களுக்கான நினைவூட்டல்!- நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: நேற்று காலை தாம் பதிவிட்ட டுவிட்டர் பதிவு, மலேசியர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக மட்டுமே இருந்தது ன்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நடமாட்டக்...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்
கோலாலம்பூர்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 150 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாக இன்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு நாளில் இன்று 50 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 52 ஆக உயர்வு! மரணம் ஏதுமில்லை!
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிய கொவிட்19 சம்பவங்கள் 52 ஆக உயர்வு கண்டன.
எனினும் மரணங்கள் ஏதும் நிகழவில்லை. இதைத் தொடர்ந்து...
கொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே! ஒரே ஒரு மரணம்!
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20 புதிய கொவிட்19 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.
இதில் 17, உள்ளூர் நோய்த் தொற்றுகள் ஆகும்....