Home Tags நோக்கியா

Tag: நோக்கியா

நோக்கியா நிறுவனம் மீது 2,400 கோடி ரூபாய் அபராதம் – தமிழக அரசு விதித்தது

சென்னை, ஏப்ரல் 30 - சென்னைக்கு அருகில் செயல்பட்டு வரும் உலகப் புகழ் பெற்ற கைத்தொலைபேசி உற்பத்தி மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனமான பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனத்திற்கு, தமிழ் நாடு அரசாங்கம்...

நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் சூரி அறிவிக்கப்பட்டுள்ளார்!

ஹெல்சிங்கி, ஏப்ரல் 29 - நோக்கியா நிறுவனம் தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் சூரி என்பவரை நியமித்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது. ராஜீவ் சூரியின் நியமனம் குறித்து நோக்கியாவின் தலைவர் ரிஸ்டோ சிலாஸ்மா கூறுகையில்,...

நோக்கியா லூமியா 2520 தட்டைக் கணினியின் 30,000 சார்ஜர்களை திரும்பப்பெற்றது!

ஏப்ரல் 22 - வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி நோக்கியா நிறுவனம் தங்களது லூமியா 2520 தட்டை கணினியின்  (Tablets) 30,000 சார்ஜர்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுள்ளது. மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர்களால் தயாரிக்கப்பட்டிருந்த  இந்த ஏசி -300...

சீனாவில் பரபரப்பான விற்பனையில் நோக்கியா எக்ஸ்!

மார்ச் 31 - சீனாவில் நோக்கியா எக்ஸ் திறன்பேசிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜெடி.காம் என்ற இணையத்தள முகமை நிறுவனம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி, காலை 10 மணியளவில்...

நோக்கியாவின் முதல் ஆண்டிராய்ட் திறன்பேசி ‘நோக்கியா எக்ஸ்’ விற்பனைக்கு வந்தது!

கோலாலம்பூர், மார்ச் 31 - பிரபல நோக்கியா நிறுவனம் தனது முதல் ஆண்டிராய்டு இயங்குதளத்துடன் கூடிய 'நோக்கியா எக்ஸ்' என்ற திறன்பேசியை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திறன்பேசிக்கு வாடிக்கையாளர்கள்...

நோக்கியாவிலும் இனி ஆண்ட்ராய்டு இயங்குதளம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பிப்ரவரி 26 – உலகமெங்கும் பிரபலமாக இருக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை இனி நோக்கியா செல்பேசிகளும் பயன்படுத்தவிருக்கின்றன. 2014ஆம் ஆண்டுக்கான உலக...

மலிவு விலை ஆண்டிராய்டு திறன்பேசி தயாரிப்பில் நோக்கியா!

பிப்ரவரி 11 -நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதால், கூகுள் ஆண்டிராய்டு நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலை திறன்பேசியை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் (Wall Street...

2014 ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கைமாறுகிறது நோக்கியா!

 செப்டம்பர் 3 - கைப்பேசி விற்பனையில் முதல் இடத்தில் இருந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை, அதன் பின் வந்த ஆப்பிள், சாம்சங் போன்ற திறன் கைப்பேசி(Smart phone) தயாரிப்பு நிறுவனங்கள் பின்...