Tag: பனாமா பேப்பர்ஸ்
பனாமா விவகாரம்: சட்டவிரோதமாக 3,68,000 பேர் சொத்து குவிப்பு – புதிய பட்டியல்...
வாஷிங்டன் - சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தோரின் பட்டியலை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அந்நிறுவனம்.
மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனத்தின் உதவியுடன்,...
பனாமா விவகாரம்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்ய தயார் – நவாஸ் செரீப்!
கராச்சி - பனாமா விவகாரத்தில், நவாஸ் ஷெரீப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் என் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக நான் பதவி விலக தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும்...
பனாமா விவகாரம்: வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – ஜி-20 நாடுகள்...
வாஷிங்டன் - இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு வருகின்ற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில்...
பனாமா விவகாரத்தில் கருத்து கூற ஐஸ்வர்யா ராய் மறுப்பு!
மும்பை - பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத கருப்பு பணத்தை மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், இந்தி நடிகர்...
பனாமா விசாரணையில் இருந்து தப்பிக்க நவாஸ் செரீப் லண்டன் பயணம்!
லண்டன் - அனைத்துலக புலனாய்வு செய்தியாளர்கள் வெளியிட்ட பனாமா ஆவணங்களில் நவாஸ் செரீப் குடும்பத்தினர் பெயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் திடீரென லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பனாமா நாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள்...
பனாமா விவகாரம்: அமிதாப் பச்சன் உட்பட 50 இந்தியர்களுக்கு நோட்டீஸ் – வருமானவரித்துறை...
புதுடெல்லி - பனாமா ஆவணங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் 50 பேருக்கு வருமானவரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா. கடந்த 40 ஆண்டுகளாக...
பனாமா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடை – ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை!
பெர்லின் - வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் அனைத்துலக...
பனாமா விவகாரம்: நடிகர் சயீப் அலிகான் – கரீனா கபூர் – கரிஷ்மா கபூர்...
மும்பை - இந்தியாவை சேர்ந்த பலர் சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அவர்களின் பெயர் பட்டியலும் வந்தது. இது குறித்து மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள்...
பனாமா பேப்பர்ஸ் பற்றி மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!
அசாம் - அசாமில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் அதே நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கமல்பூர் என்ற இடத்தில் நடந்த பொது கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
"வெளிநாட்டு...
பனாமா ஊழல்: தந்தையின் முதலீட்டில் பலன் அடைந்தது உண்மை – டேவிட் கேமரூன் ஒப்புதல்!
லண்டன் - அனைத்துலக புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு...