Tag: பாக்சைட் விவகாரம்
பாக்சைட் ஊழல்: வலை விரிக்கிறது எம்ஏசிசி – சிக்குமா பெரிய மீன்கள்?
கோலாலம்பூர் - பகாங் பாக்சைட் சுரங்கப் பணிகளில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தயக்கம் காட்டாது என அதன் இயக்குநர்...
சட்டவிரோத பாக்சைட் சுரங்கம்: மேலும் 3 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!
குவாந்தான் – இங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பாக்சைட் சுரங்கம் தோண்டும் விவகாரம் தொடர்பில் ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 3 பேரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கப் பணிகள்...
பாக்சைட் தோண்டுவதில் லஞ்சம் வாங்கிய 4 அதிகாரிகள் கைது – எம்ஏசிசி அறிவிப்பு!
குவாந்தான் - சட்டவிரோதமாக பாக்சைட் தோண்டுவதற்கு லஞ்சம் வாகியதாக சந்தேகிக்கப்படும் குவாந்தான் நிலம் மற்றும் தாது வளத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.
அவர்களுள் உயர்...
“ஆறுகள் மாசுபடுமானால் பாக்சைட் தோண்டுவதை முற்றிலும் நிறுத்துங்கள்” – சுப்ரா கூறுகின்றார்!
புத்ராஜெயா - ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க இயலாவிட்டால், பாக்சைட் சுரங்கம் தோண்டும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பாக்சைட் சுரங்கப் பணிகளால் ஏற்படும் சுகாதாரக்...
குவாந்தான் பாக்சைட் சுரங்கப் பணிகளிலும் ஊழல் – எம்ஏசிசி அறிவிப்பு!
பகாங் - பகாங்கில் நடைபெற்று வரும் பாக்சைட் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று அறிவித்துள்ளது.
அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக பொதுமக்கள் மத்தியில் இருந்து எழுந்த...
பகாங்கில் பாக்சைட் சுரங்கப் பணிகளுக்கு 3 மாதங்கள் தடை!
பகாங் - பகாங் மாநிலத்தில் நடைபெற்று வரும் பாக்சைட் சுரங்கப் பணிகளுக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
இது குறித்து இயற்கை வளங்கள்...
சுங்கை தோங்காக் ஆற்றில் பாக்சைட்டால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பா? – பகாங் மக்கள் அச்சம்!
பகாங் - பாக்சைட் கலப்பு காரணமாக பகாங்கில் கெபெங் பகுதியைச் சேர்ந்த சுங்கை தோங்காக் ஆற்றில் 100-க்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மீன்வளத்துறை "அது வழக்கத்திற்கு மாறான...
விஸ்வரூபம் எடுத்திருக்கும் பாக்சைட் விவகாரம்: போராட்டத்தில் பகாங் இளவரசியும் இணைந்தார்!
கோலாலம்பூர் - குவாந்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தூசி ஏற்படுத்தி, நீர் நிலைகள் சிவப்பு நிறமாக மாறக் காரணமாக இருக்கும் சுரங்கப் பணிகளுக்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து...