Home Tags பார்த்திபன் நடிகர்

Tag: பார்த்திபன் நடிகர்

இந்திய தேசிய சினிமா விருதுகள் : கங்கனா ராவத் சிறந்த நடிகை

புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. அந்த விருதுகளின் பட்டியலில் இந்தி நடிகை கங்கனா ராவத்துக்கு சிறந்த நடிகை விருது...

இந்தியாவின் தேசிய விருதுகள் : பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்திற்கு 2 விருதுகள்

புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விருதுகளின் பட்டியலில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உருவாக்கிய "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் இரண்டு விருதுகளைப்...

சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ சிறந்த திரைப்படமாக தேர்வு!

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு' திரைப்படம், சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒத்த செருப்பு: ஓர் அறைக்குள்ளே தனித்து நடித்த பார்த்திபன்!

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பார்த்திபன். தற்போது, கதாநாயகன் பாத்திரத்தைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.  இந்நிலையில், பார்த்திபனின் நடிப்பில்...

குப்பத்து ராஜா: சென்னை தமிழில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மோதல்!

சென்னை:  தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இடம் பிடித்துள்ளார். சர்வம் தாளமயம் படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆர்.எஸ். பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பூணம் பஜ்வா, பார்த்திபன்...

பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு மார்ச் மாதம் திருமணம்!

சென்னை - பார்த்திபன், சீதா தம்பதியின் இளைய மகள் கீர்த்தனா, 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றவர். அதன் பின்னர், திரைப்படங்களில் நடிக்காத கீர்த்தனா,...

திரைவிமர்சனம்: கோடிட்ட இடங்களை நிரப்புக – பார்த்திபன், பார்வதியின் கதகளி ஆட்டம்!

கோலாலம்பூர் -படம் தொடங்கியது முதல் இது என்ன மாதிரியான படம்? பேய் படமா? காமெடிப் படமா? என்ற குழப்பத்திலேயே சில பல நிமிடங்கள் யோசிக்கத் தொடங்கிவிடுகின்றோம். இடைவேளை நெருங்கும் போது தான், அடடா..இது...

குழந்தைகளைக் கடத்துவது ரத்தமும் சதையுமாய் இதயத்தை பிடுங்கிச் செல்வது போன்றது – பார்த்திபன் உருக்கம்!

சென்னை – ஆதரவற்ற குழந்தைகளுக்காக அரசு சார்பில் அம்மா குழந்தைகள் காப்பகம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 656 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும்...

இணையத்தைக் கலக்கும் பார்த்திபனின் ‘பீபீ’ பாடல்!

சென்னை - சிம்புவின் 'பீப்' பாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சகட்ட சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், நடிகர்-இயக்குனர் பார்த்திபன், சென்னை மக்கள் தங்கள் கவலையை மறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,...

கூவத்தில் இருப்பது விஷம் – நடிகர் பார்த்திபனுக்கு விஞ்ஞானி பதில்

சென்னை - இயற்கையான சூழலில் வாழ வேண்டும் என்று விரும்பிய நடிகர் பார்த்திபன், சென்னையில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  மரக்காணம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வீடு கட்டி வசித்து...