Home Tags பாலஸ்தீனம்

Tag: பாலஸ்தீனம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல், 200 பேர் மரணம்

காசா: காசாவில் பாலஸ்தீனியர்களை குறிவைத்து நடத்தப்படும் சியோனிச தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. அனைத்துலக கண்டனம் மற்றும் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்பாவி...

இஸ்ரேல் தாக்குதல் : அல் ஜசீரா அலுவலகக் கட்டடம் தரைமட்டம்

ஜெருசலம் : இஸ்ரேல் – ஹாமாஸ் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து ஹாமாஸ் போராளிக் குழுக்களின் இலக்குகளை நோக்கி இஸ்ரேல் குண்டு வீச்சுகளை நடத்தி வருகிறது. காசா நகர் பகுதியில் பிரபல தொலைக்காட்சி ஊடகமான அல்...

இஸ்லாமிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை அரபு- இஸ்ரேலிய மோதலுக்கு தீர்வாகலாம்

கோலாலம்பூர்: முஸ்லிம் நாடுகள் மற்றும் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களின் கூட்டு நடவடிக்கை மூலம் அரபு-இஸ்ரேலிய மோதலுக்கு ஒரு தீர்வைக் காணலாம் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

இஸ்ரேல்-ஹாமாஸ் தாக்குதல்கள் அதிகரிப்பு – மரண எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது

ஜெருசலம் : 5-வது நாளாக இஸ்ரேலுக்கும் ஹாமாஸ் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் அதிகரித்துள்ளன. இஸ்ரேலின் வர்த்தகப் பகுதிகளில் ஹாமாஸ் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலுன் வான்வழித் தாக்குதல்களை...

இஸ்ரேல்-ஹாமாஸ் மோதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்

ஜெருசலம் : காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் ஹாமாஸ் பிரிவினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் பகுதியில்  பேர்...

இஸ்ரேல்: காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்

ஜெருசேலம்: திட்டமிட்ட யூத தேசிய அணிவகுப்புக்கு முன்னதாக, ஜெருசேலமில் அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்தன. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசிய...

காசா: நவம்பர் 12 தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் 32 பேர் மரணம்!

காசாவில் கடந்த நவம்பர் 12-இல் தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில், முப்பத்து இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாக துருக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்!”- மகாதீர்

பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் விரக்தியடைந்த முஸ்லிம்களால், அதிகமான பயங்கரவாத செயல்களுக்கு தயாராக இருங்கள் என்று மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.

ஐநா: பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதாக இஸ்ரேலை மகாதீர் சாடினார்!

பாலஸ்தீனிய மண்ணை சட்டவிரோதமாகக் கைப்பற்றும் இஸ்ரேலிய செயலை, மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மகாதீர் முகமட் கூறினார்.

ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை!- மகாதீர்

பேங்காக்: மேற்கு ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகரம் என ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்கு பிரதமர் துன் மகாதீர் முகமட் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பல ஆண்டுகளாக இவ்விவகாரத்தில், ஜெருசேலத்தை அவரவர் தலைநகராக்க உரிமை...