Tag: பிகேஆர் கட்சித் தேர்தல்கள்
அரசியல் பார்வை : பிகேஆர் கட்சித் தேர்தலில் சுரேந்திரன் தோல்வி ஏன்?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – நடந்து முடிந்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், நடப்பு உதவித் தலைவர் என்.சுரேந்திரனின் தோல்வி கட்சியிலும் இந்திய சமுதாயத்திலும் ஆச்சரிய அலைகளைப் பரவச்...
பிகேஆர் தலைவராக வான் அசிசா போட்டியின்றித் தேர்வு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - பிகேஆர் கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், அஸ்மின் அலி 22, 562 வாக்குகள் பெற்று துணைத் தலைவராகத்...
பிகேஆர் தேர்தல்: துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் அஸ்மின் அலி முன்னிலை!
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 - பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு துணைத்தலைவரான அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமிக்கு எதிராக 3,458 வாக்குகள் பெரும்பான்மையில்...
கோலசிலாங்கூர் பிகேஆர் தொகுதித் தேர்தலில் வாக்கு மறுஎண்ணிக்கைக்கு கோரிக்கை
கோலசிலாங்கூர், ஜூன் 27 - நடந்து முடிந்த கோலசிலாங்கூர் பிகேஆர் கட்சி தொகுதித் தேர்தலில் நடப்பு சிலாங்கூர் மந்திரி புசாரான டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் எஸ்.மாணிக்கவாசகத்திடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில்...
கோல சிலாங்கூர் பிகேஆர் தேர்தல்: மாணிக்கவாசகம் காலிட்டை தோற்கடித்தார்!
சிலாங்கூர், ஜூன் 26 - கோல சிலாங்கூர் பிகேஆர் தொகுதி தலைவர் பதவிக்கான தேர்தலில், சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிமை, முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மாணிக்கவாசகம் தோற்கடித்துள்ளார்.
பிகேஆர்...
கோத்தாராஜா தொகுதி பிகேஆர் மறுதேர்தலில் அடிதடி!
கிள்ளான், ஜூன் 23 – கோத்தாராஜா பிகேஆர் தேர்தலின் போது ஏற்பட்ட அடிதடியில், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கீழே தள்ளிவிடப்பட்டார். அவரை தாங்கிப் பிடிக்கச் சென்ற அவரது ஆதரவாளருக்கு மண்டை...
“பிகேஆரை அழித்துவிடாதீர்கள்” – அன்வார் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே 24 - கட்சியை மிரட்டலுக்குள்ளாக்கும் நிலையில் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்மின்...
பிகேஆர் தேர்தல் குளறுபடிகளுக்கு வெளியாட்கள் தான் காரணம் – அன்வார்
கோலாலம்பூர், மே 17 – கடந்த வாரம் நடைபெற்ற பிகேஆர் உட்கட்சித் தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததற்கு புதிய உறுப்பினர்களும் வெளியாட்களுமே காரணம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.வாக்களிப்பு மையங்களில் உள் புகுந்து வாக்குப்...
பிகேஆர் தேர்தல் குழப்பங்கள்: விரைவில் அன்வார் விளக்கமளிப்பார் – காலிட்
ஷா ஆலம், மே 16 - பிகேஆரில் நடைபெற்று வரும் தேர்தல் குழப்பங்கள் அனைத்திற்கும் விரைவில் அன்வார் இப்ராகிம் பதிலளிப்பார் என சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பிகேஆர்...
“அன்வார் மீதான தண்டனையே அவர் போட்டியிலிருந்து விலகியதற்கான காரணம்” -வான்அசிசா
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-language:AR-SA;}
கோலாலம்பூர், ஏப்ரல் 24 -பிகேஆர் கட்சியின் ஆலோசகரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்தக் கட்சியின் தேசியத் தலைவருக்கான...