Home Tags பிகேஆர் கட்சித் தேர்தல்கள்

Tag: பிகேஆர் கட்சித் தேர்தல்கள்

கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லிக்குப் பச்சைக் கொடி

புத்ரா ஜெயா - நீதிமன்றத்தில் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி போட்டியிட சங்கப் பதிவிலாகா அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு துணைத் தலைவர் அஸ்மின்...

பிகேஆர் : உதவித் தலைவர் பதவிக்கு 5 இந்தியர்கள் போட்டி

கோலாலம்பூர் - செப்டம்பரில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு 5 இந்தியர்கள் குறி வைத்திருக்கின்றனர். அமைச்சர் சேவியர் ஜெயகுமார், மைக்கல் தமிழ், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்...

துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கிறார் அஸ்மின் அலி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எந்தப் பதவிக்குப் போட்டி என்பதில் இதுவரை மௌனம் காத்து வந்த நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலி, துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று சமர்ப்பித்துள்ளார். இதனைத்...

அன்வார் தேசியத் தலைவருக்கும், நுருல் இசா உதவித் தலைவருக்கும் போட்டி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளார். இதுவரையில் வேறு யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்பதால் அவரே...

பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிக்கு அன்வாரின் முன்னாள் உதவியாளர் போட்டி

ஷா ஆலாம் – சிலாங்கூர் கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி பிகேஆர் இளைஞர் பகுதியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதாக இதுவரை 3...

கேசவன் பிகேஆர் உதவித் தலைவருக்குப் போட்டி

கோலாலம்பூர் - சூடு பிடித்துள்ள பிகேஆர் கட்சித் தேர்தல்களில் ரபிசி ரம்லி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அவரது அணியில் இடம் பெறும் தலைவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ரபிசியின் முகநூல் பக்கத்தில்...

பிகேஆர் தேர்தல்கள் சூடுபிடிக்கின்றன!

கோலாலம்பூர் - அடுத்த மாதம் ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை ரபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் அனைத்து நிலைகளிலும் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டுள்ளது. கட்சியின்...

“பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்தாலும், தொடர்ந்து பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் பதவியில் நீடிப்பேன் என வான் அசிசா அறிவித்துள்ளார். அந்தப் பதவியில் இருந்து கொண்டு தொடர்ந்து...

பிகேஆர் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும் வான் அசிசாவே துணைப் பிரதமர்

கோத்தா கினபாலு - தற்போது துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சித் தலைவரான வான் அசிசா, எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், தொடர்ந்து துணைப் பிரதமராக பதவி வகித்து வருவார் என...

பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியிடலாம்!

கோலாலம்பூர் - இதுநாள்வரை பிகேஆர் ஆலோசகர் என்றும் பொதுத் தலைவர் என்றும் அழைக்கப்பட்டு வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் நேரடியாகத் தலைவர் பதவிக்குப்...