Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

“நான் மூன்று வருடத்திற்கு பிரதமராக இருப்பதாகக் கூறவில்லை!”- பிரதமர்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியினை ஒப்படைப்பதற்கு முன்பதாக தாம் மூன்று ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார். "நான் மூன்று வருடங்கள்...

“பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே!”- அன்வார்

கோலாலம்பூர்: பிரதமர் பதவி கைமாற்றுவது குறித்து தனக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். இந்த மாற்றம் குறித்த...

3 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்!- துன் மகாதீர்

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த சனிக்கிழமை பாங்காக்கில் நடந்த உச்சநிலைமாநாட்டு நிகழ்ச்சி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். "என்னைப் பொருத்தவரை, நான் பதவி விலகுவேன். அன்வார்...

ஓரினச் சேர்க்கை காணொளி: “நம்பிக்கைக் கூட்டணியின் நம்பகத்தன்மை வெளிப்படும் நேரம் இது!”- அப்துல் காடிர்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் குறித்து, மூத்த பத்திரிகையாளரான அப்துல் காடிர் ஜாசின் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பாக அக்காணொளியைப் பற்றி...

“பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடமாட்டேன்!”- பிரதமர்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்பான ஓரினச் சேர்க்கை காணொளி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், அது சம்பந்தமாக அஸ்மின் தற்காலிக விடுப்பு எடுக்க வேண்டியதில்லை என்று பிரதமர்...

“நான் அன்வாரை அச்சுறுத்தவில்லை, புத்தகத்தின் உரிமையை ஏற்றுக்கொள்ள கூறினேன்!”- யஹாயா இஸ்மாயில்

கோலாலம்பூர்: ‘அன்வார் ஏன் பிரதமராக இருக்க முடியாது’ என்ற புத்தகத்தை எழுதிய யஹாயா இஸ்மாயில், தாம் அவரை மிரட்டி பெரிய தொகையைப் பெற முயற்சித்ததாகக் கூறுவதை மறுத்துள்ளார். அப்புத்தகத்தின் பதிப்புரிமையை அன்வாருக்கு விற்க முன்வந்ததாக...

“ ‘ஏன் அன்வார் பிரதமராக இருக்க முடியாது’ புத்தகத்தை எழுதியவரை காவல் துறையே கண்டறியட்டும்!”-...

கோலாலம்பூர்: தனக்கு கிடைத்த அச்சுறுத்தல்கள் குறித்து விசாரிக்கவும், 'ஏன் அன்வார் பிரதமராக இருக்க முடியாது' என்ற புத்தக கையெழுத்துப் பிரதியை எழுதியவர் மீதும் தகுந்த நடவடிக்கையை எடுக்க காவல் துறையினடமே ஒப்படைத்து விட்டதாக...

பிகேஆர் இளைஞர் பகுதி அஸ்மினை ஆதரிப்பதாகக் கூறவில்லை!- பிகேஆர் இளைஞர் பகுதி

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதி துணைத் தலைவர் முகமட் நஸ்ரி முகமட் யூனோஸ் பொருளாதார விவகார அமைச்சரை ஆதரிப்பது ஒட்டுமொத்த இளைஞர் பகுதியினரின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என பிகேஆர் கட்சியின் இளைஞர்...

ஹசிக்கை கட்சியை விட்டு நீக்க வேண்டும், சுரைடா வலியுறுத்தல்!

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியை ஒத்த ஒரு நபருடன் ஓரினச் சேர்க்கை காணொளி சம்பந்தப்பட்ட வெளிப்படையான வாக்குமூலத்தை அளித்த ஹசிக் அப்துல்லா, கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தியதன் பேரில் அவரை...

“பார்ஹாஷ் கூற்றுடன் நான் உடன்படவில்லை!”- அன்வார்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான முகமட் அஸ்மின் அலி குறித்து தனது அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாராக்கின் கூற்றுக்கு தாம் உடன்படவில்லை என்று...