Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

கேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்

கோலாலம்பூர் – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் (படம்) மீதான பாலியல் தொடர்பான புகார்களை காவல் துறையே விசாரிக்க வழிவிட பிகேஆர் கட்சி முடிவெடுத்துள்ளது. கேசவனுக்கு எதிராக அவரது முன்னாள் உதவியாளர்...

சமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்

கோலாலம்பூர் - நீண்ட காலமாக மலேசியர்களின் பிரச்சனைகளுக்காகவும், இந்தியர் நலன்களுக்காகவும் போராடி வந்த எஸ்.ஜெயதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் காலமானார். நீண்ட காலமாக தனது உடல் நலக் கோளாறுகளுடன் போராட்டம்...

பிடிபிடிஎன் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தாருங்கள்!- அன்வார்

பாங்கி: தேசிய உயர் கல்விக் கடனைச் (பிடிபிடிஎன்) செலுத்தாதவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கால அவகாசத்தை தரலாம் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். முன்னதாக நேற்று வியாழக்கிழமை, கடனைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக...

சீனர், இந்தியர்களிடத்திலும் இனவாதம் உண்டு!- அன்வார் இப்ராகிம்

பாங்கி: இனவாதம் புதிய வாசலொன்றை திறந்து வைத்துள்ளது என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இம்மாதிரியான விவகாரம் என்றால் அது மலாய்க்காரர்களை மட்டும் குறித்து பேசுவது சரியாக இருக்காது என...

“அன்வார் பிரதமரானதும், அரசியலில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்வேன்!”- வான் அசிசா

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்றதும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதைப் பற்றி தாம் யோசித்து வருவதாக ஊடகங்களுடனான நேர்காணலின் போது துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்....

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் நம்பிக்கைக் கூட்டணி!

கோலாலம்பூர்: மெர்டெகா செண்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் கணிசமான அளவிற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு இருந்து வந்த ஆதரவு சரிவுக் கண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் சைபுடின்...

இஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

போர்ட் டிக்‌சன்: இஸ்லாமிய மதத்தின் பெயரில் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மதவெறி மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விழிப்புணர்வோடு இருந்து எதிர்க்க வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர்...

ரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது!- அன்வார்

கோலாலம்பூர்: நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அங்கேயே இருந்து, இந்தியர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடியும், பாடியும்...

தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, பிகேஆர் நிலை தடுமாறுகிறதா?

கோலாலம்பூர்: அண்மையில் நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, பிகேஆர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய சண்டை சம்பவத்திலும், காவல் துறையின் எம்பிவி ரக கார ஒன்றை நிறுத்தி பரிசோதித்தச் செயலுக்கும், கட்சி...

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் அரசாங்கத் திட்டங்களை தெளிவாக விளக்க வேண்டும்!

ரந்தாவ்: நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பயனுள்ள தகவல் தொடர்பு திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின்...